அனைவருக்கும் அன்பு வணக்கம் கோவை சுகுணாபுரம் நாகராஜ் புரம் பகுதியில் பார்வை குறைவான மிக வறுமையில் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு ஷிரின் மருத்துவ சேவை சார்பாகவும் முக்கனி மனிதநேய அறக்கட்டளை சார்பாகவும் அரிசி வழங்கப்பட்டது….
முக்கனி இஸ்மாயில்
9943454919