Sunday , October 13 2024
Breaking News
Home / தமிழகம் / பாண்டிச்சேரி நுகர்வோர் குழுக்களின் கூட்டமைப்பு ஆண்டு பொதுக்குழு கூட்டமும் முன்னதாக செயற்குழு கூட்டமும் நடைபெற்றது திருச்சியில்…

பாண்டிச்சேரி நுகர்வோர் குழுக்களின் கூட்டமைப்பு ஆண்டு பொதுக்குழு கூட்டமும் முன்னதாக செயற்குழு கூட்டமும் நடைபெற்றது திருச்சியில்…

திருச்சி ஜங்சன் அருண் ஹோட்டலில் ரெக்கார்ட் தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி நுகர்வோர் குழுக்களின் கூட்டமைப்பு ஆண்டு பொதுக்குழு கூட்டமும் முன்னதாக செயற்குழு கூட்டமும் நடைபெற்றது செயற்குழு கூட்டம் ஃபெட்காட் துனைத் தலைவர் திருமதி மங்கையர்கரசி அவர்கள் தலைமையில் நடைபெற்றது பொதுச்செயலாளர் மனிதவிடியல் மோகன், பொருளாளர் நாராயனன், தென்காசி மாவட்ட செயலாளர் திருமதி வேலம்மாள் உறையாற்றினார்கள்.

அதனை தொடர்ந்து ஃபெட்காட் பொதுக்குழு கூட்டம் ஆரம்பிக்கப்பட்டதுகூட்டத்தில் பெருந்தலைவர் வழக்கறிஞர் அசோகன் தலைமை தாங்கினார் அமைப்பின் பொதுச் செயலாளர் மனிதவிடியல் பி.மோகன் ஆண்டறிக்கை வாசித்து சிறப்புரையாற்றினார் பொருளாளர் நாராயணன் அவர்கள் ஆண்டு தணிக்கை அறிக்கை வாசிக்கப்பட்டது முன்னதாக திருச்சி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் முகமது கனி அனைவரையும் வரவேற்றார் தென்காசி மாவட்டம் மாவட்ட செயலாளர் திருமதி வேலம்மாள் புதுக்கோட்டை மாவட்ட செயலாளர் உமா உத்தமன் அரியலூர் மாவட்ட செயலாளர் ஆறுமுகம் திண்டுக்கல் மாவட்ட செயலாளர் லோகநாதன் திருவாரூர் மாவட்ட செயலாளர் செல்வக்குமார் நீலகிரி மாவட்ட செயலாளர் ரஜினிகாந்த் திருச்சி மண்டல பயிற்சி இயக்குநர் கோவிந்தன் ஆகியோர் தங்கள் கருத்துக்களை எடுத்து வைத்தனர் இறுதியில் நன்றியுரை மஸ்தான் கூறினார் கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது நிர்வாகக் குழுவின் ஒப்புதல் பெறப்பட்ட புதிய உறுப்பினர்களை பொதுக்குழுவின் மூலம் அங்கீகரிக்கப்பட்டது தீர்மானம் நிறைவேற்றப்பட்டது நகராட்சியில் வழங்கப்படும் வீட்டு வரி ரசீது ஆங்கிலத்தில் தருவதை பழைய முறைப்படி தமிழில் ரசீது தர வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது நுகர்வோர் குறைதீர் மன்றத்தில் காலியாக உள்ள தலைவர் உறுப்பினர் பதவிகளை விரைவில் நியமனம் செய்ய அரசை வலியுறுத்துவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது ரேஷன் கடைகளில் பயோமெட்ரிக் முறையில் கைரேகை சரியாக பதிவு செய்ய இயலாமல் மக்கள் அவதிப்படுகின்றனர் அவர்களுக்கு அரசு மாற்று ஏற்பாடு செய்துகொடுக்க வலியுறுத்துவது ஆர் டி வி சி ஆர் சோதனை சான்றிதழில் சோதனை மாதிரி எடுக்கப்பட்ட நேரம் அவசியம் குறிப்பிட வேண்டும் என்ற தீர்மாணம் நிறைவேற்றப்பட்டது.

Bala Trust

About Admin

Check Also

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு கு செல்வப்பெருந்தகை MLA அவர்கள் தலைமையில் நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டது…

கேரள மாநிலம், வயநாடு மாவட்டத்தில் நிலச் சரிவினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு கு செல்வப்பெருந்தகை …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES