கரூரில் தமிழ்நாடு இளைஞர் கட்சி சார்பில் கிரீன் டே வை முன்னிட்டு பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.
கரூர் வெங்கமேடு பகுதியில் இன்று மரக்கன்று வழங்கிய போது மினிபஸ் ஓட்டுநர் மற்றும் நடத்துனர் (முத்துகிருஷ்ணன் மற்றும் அரவிந் ) இருவரும் தானே முன் வந்து மரக்கன்றுகளை வாங்கி சென்றனர்.
இங்கனம்,
கரூர் மாவட்டம் – தமிழ்நாடு இளைஞர் கட்சி
கலந்து கொண்டவர்கள்:
மாநில தலைவர் தகவல் தொழில்நுட்ப பிரிவு முனைவர் க.பாலமுருகன், BE
கரூர் தமிழ்நாடு இளைஞர் கட்சி மாவட்ட செயலாளர் முனைவர். அ.ச.அபுல் ஹசேன், Ph.D.,(HC-USA),
கரூர் மாவட்ட மக்கள் மற்றும் செய்தி தொடர்பு செயலாளர் இரா.இராஜ்குமார், B.Sc (psy),D.Pharm
மற்றும் கரூர் மாவட்ட நிர்வாகிகள் ப்ரின்ஸ்ராஜா,சபீர்,ஷான்பாஷா,லோகேஷ்.
துணை ஆசிரியர்
இரா.இராஜ்குமார்
இளைஞர்குரல்