தமிழ்நாடு இளைஞர் கட்சி, The Eye Foundation மற்றும் திருப்பூர் அரசு மருத்துவமனை இணைந்து நடத்தும் ரத்ததானம் மற்றும் இலவச கண் சிகிச்சை முகாம்
நாள் 13 10 2019 ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணி முதல் 2 மணி வரை லிட்டில் ஸ்டார் இன்டர்நேஷனல் பள்ளி கே வி ஆர் நகர் கருவம்பாளையம் திருப்பூர் என்ற இடத்தில் நடைபெற உள்ளது. பொதுமக்கள் அனைவரும் இதில் கலந்துகொண்டு பயனடைய தமிழ்நாடு இளைஞர் கட்சியின் சார்பாக திரு அருண்குமார் முத்துக்குமார் விமல் மற்றும் அருண் பாட்ஷா தெரிவித்துக் கொள்கிறார்கள்.
மேலும் உங்கள் பகுதியில் உள்ள பொதுப் பிரச்சினைகளை தமிழ்நாடு இளைஞர் கட்சிக்கு தெரியப்படுத்தினால் நிழல் அரசாங்கம் போல செயல்பட்டு உடனடி தீர்வு காணப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
இளைஞர்களை வரவேற்கிறோம்…
தொடர்புக்கு தொலைபேசி 8305400400 என்ற எண்ணிற்கு அழைக்கவும்.
இப்படிக்கு,
நாமுத்துக்குமார் – தமிழ்நாடு இளைஞர் கட்சி
திருப்பூர் மாவட்டம்