Sunday , March 22 2026
Breaking News
Home / செய்திகள் / மதுரை ஐராவதநல்லூரில் இந்து முன்னணி சார்பாக விநாயகர் சதுர்த்தி விழா.!
NKBB Technologies

மதுரை ஐராவதநல்லூரில் இந்து முன்னணி சார்பாக விநாயகர் சதுர்த்தி விழா.!

மதுரை ஐராவதநல்லூரில் இந்து முன்னணி சார்பாக 29 ஆம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா நடைபெற்றது

இதைத் தொடர்ந்து சுமார் ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது .மேலும் 108 திருவிளக்கு பூஜை சிறப்பாக நடைபெற்றது

இவ்விழாவில் 41 வது வார்டு பாரதிய ஜனதா கட்சி தலைவர் ரவிச்சந்திரபாண்டியன், அண்ணாநகர் எம்.பி உணவக உரிமையாளர் சரவணன்,திமுக கவுன்சிலர் செந்தாமரைக்கண்ணன் | மாரியம்மன் நகர் கட்டிட உரிமையாளர்கள் சங்க தலைவர் பிருந்தாவனம் ,தொழிலதிபர் செந்தில் குமார்,அதிமுக வட்டச் செயலாளர் கணேஷ் மூர்த்தி ,மாவட்ட பாஜக கூட்டுறவு பிரிவு துணைத் தலைவர் மீசை முருகேசன் ,மாவட்ட மீனவர் அணி துணைத் தலைவர் கார்த்திக் குமார், மாவட்ட மகளிர் அணி செயலாளர் அம்பிகா குமரவேல், முன்னாள் கவுன்சிலர் காமாட்சி முத்துக்குமார், இந்து முன்னணி மாவட்ட துணைத் தலைவர் ராஜ் மதன், அனுப்பானடி மண்டல் பாஜக துணைத் தலைவர் ராஜீவ் காந்தி, ராஜசேகர், செயலாளர் முருகன் உள்பட ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

விழா ஏற்பாடுகளை இந்து முன்னணி பொறுப்பாளர் ராம்தாஸ் தலைமையில் கமிட்டி நிர்வாகிகள் சுந்தரபாண்டி சுவாமி, வண்டு முருகன் ,மோகன், செந்தில் ஆகியோர் செயது இருந்தனர்…

மதுரை மாவட்ட செய்தியாளர் கனகராஜ்

Bala Trust

About Kanagaraj Madurai

Check Also

மதுரை கோ.புதூர் அல்-அமீன் பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா

மதுரை கோ.புதூர் அல்-அமீன் பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா நடைபெற்றது. மதுரை பிப் 06 மதுரை …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES