Friday , March 20 2026
Breaking News
Home / செய்திகள் / மாற்றுத்திறனாளிக்கு சிலம்பம் பயிற்சி அளித்து சாதனை படைத்த மாணவி ஹரிணிக்கு பாராட்டு.!
NKBB Technologies

மாற்றுத்திறனாளிக்கு சிலம்பம் பயிற்சி அளித்து சாதனை படைத்த மாணவி ஹரிணிக்கு பாராட்டு.!

மதுரை யூசி மேல்நிலைப்பள்ளியில் நடந்த 76 நிமிடங்கள் சிலம்பம் சாதனை ஜாக்கி புக் ஆப் ரெக்கார்டு நிகழ்ச்சியில், மாற்றுத்திறனாளிக்கு சிலம்பம் பயிற்சி கொடுத்து சாதனை படைத்த பள்ளி மாணவி (சிலம்பம் இளம் பயிற்சியாளர்) ஹரிணிக்கு உலக சாதனை பெண் என்ற சான்று 76 வது வார்டு கவுன்சிலர் கார்த்திக், டாக்டர் பாண்டியன் யுசி பள்ளி தலைமை ஆசிரியர் ராஜ்குமார் சான்று வழங்கி பாராட்டினர்.

மாணவி ஹரிணி ஏற்கனவே தமிழக அரசு விருது பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

Bala Trust

About Kanagaraj Madurai

Check Also

மதுரை கோ.புதூர் அல்-அமீன் பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா

மதுரை கோ.புதூர் அல்-அமீன் பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா நடைபெற்றது. மதுரை பிப் 06 மதுரை …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES