Saturday , January 31 2026
Breaking News
Home / இளைஞர் கரம் / கருணை பயணம் மற்றும் பசி இல்லா தமிழகம்
NKBB Technologies

கருணை பயணம் மற்றும் பசி இல்லா தமிழகம்

கருணை பயணம் மற்றும் பசி இல்லா தமிழகம் இணைந்து நடத்தும் சாலையோரங்களில் ஆதரவற்ற நிலையில் விடப்பட்டோர்கள் மற்றும் மனநலம் பாதிக்கப்பட்டோரையும் மீட்டு சீர் படுத்தி உரிய பெற்றோர்களுடன் சேர்ப்பது, அரசு காப்பகத்தில் சேர்க்கும் பணியில் தமிழ்நாடு இளைஞர் கட்சி சார்பாக திரு.சிலம்பரசன் BSc, LLB, Astro, சேலம் நாடாளுமன்ற வேட்பாளர் மற்றும் சேலம் மாவட்ட தலைவர் திரு. கார்த்திகேயன் கலந்துகொண்டு சமூக பணிகளை சிறப்பாக செய்தனர்.

மேலும் தமிழ்நாடு இளைஞர் கட்சியின் சார்பாக இதுபோல சமூக பணியில் எப்பொழுதும் ஆதரவு கொடுக்கும்,… மாற்றம் நம்மிலிருந்து தொடங்கட்டும்,… தமிழ்நாடு இளைஞர் கட்சி…

Bala Trust

About Admin

Check Also

பள்ளபட்டியில், கரூர் பாராளுமன்ற உறுப்பினர் திருமிகு ஜோதிமணி அவர்கள் திறந்து வைத்து மாணவர்கள் முன்னிலையில் உரை

பள்ளப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளிக்கு பாராளுமன்ற தொகுதி வளர்ச்சி நிதியிலிருந்து திறன் வகுப்பறையை கரூர் பாராளுமன்ற உறுப்பினர் திருமிகு ஜோதிமணி …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES