Tuesday , February 3 2026
Breaking News
Home / செய்திகள் / மாணவர் காங்கிரஸ் தேசிய செயலாளராக, மாநில பொதுக்குழு உறுப்பினர் மணிமாறன் மகன் ராஜீவ்காந்தி நியமனம்..!
NKBB Technologies

மாணவர் காங்கிரஸ் தேசிய செயலாளராக, மாநில பொதுக்குழு உறுப்பினர் மணிமாறன் மகன் ராஜீவ்காந்தி நியமனம்..!

மாணவர் காங்கிரஸ் தேசிய செயலாளராக, மாநில பொதுக்குழு உறுப்பினர் மணிமாறன் அவர்களின் மகன் மதுரையை சேர்ந்த ராஜீவ்காந்தியை,அகில இந்திய தலைவர் மல்லிகா அர்ஜுனகார்கே மற்றும் தலைவர் ராகுல்காந்தி ஆகியோர் நேரடி ஒப்புதலோடு, நியமிக்கப்பட்டுள்ளதாக தேசிய பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் அறிக்கை வெளியிட்டுள்ளார். புதிதாக நியமனம் செய்யப்பட்டுள்ள ராஜீவ்காந்திக்கு ஏராளமானோர் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இவர் ஏற்கனவே மாணவர் காங்கிரஸ் தேசிய ஒருங்கிணைப்பாளராகவும், ஆந்திரா மாநில பொறுப்பாளராகவும் பதவி வகித்து வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Bala Trust

About Kanagaraj Madurai

Check Also

பள்ளபட்டியில், கரூர் பாராளுமன்ற உறுப்பினர் திருமிகு ஜோதிமணி அவர்கள் திறந்து வைத்து மாணவர்கள் முன்னிலையில் உரை

பள்ளப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளிக்கு பாராளுமன்ற தொகுதி வளர்ச்சி நிதியிலிருந்து திறன் வகுப்பறையை கரூர் பாராளுமன்ற உறுப்பினர் திருமிகு ஜோதிமணி …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES