Wednesday , September 18 2024
Breaking News
Home / ஈரோடு / தமிழ்நாடு கர்நாடக மாநில எல்லையில் உள்ள பாலாறு பகுதியில் தினமும் மணல் கொள்ளை-ஈரோடு த.இ.க.

தமிழ்நாடு கர்நாடக மாநில எல்லையில் உள்ள பாலாறு பகுதியில் தினமும் மணல் கொள்ளை-ஈரோடு த.இ.க.

ஊக்கியம் கிராமம், ஊக்கியம் என்பது கர்நாடக எல்லைக்குட்பட்ட கிராமப் பகுதியில் இருந்து வந்து பர்கூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதியில் மணல் கொள்ளை நடைப்பெறுகிறது

தமிழ்நாடு கர்நாடக மாநில எல்லையில் உள்ள பாலாறு பகுதியில் தினமும் மணல் கொள்ளை நடக்கிறது. கொள்ளையிடப்படும் மணல் கர்நாடகப் பகுதியில் விற்கப்படுகிறது. மாநில எல்லையில் இரு வனப்பாதுகாப்பையும் தாண்டி இது தொடர்ந்து நடைப்பெறுகிறது. மேலே உள்ள ஆதாரங்களை கர்நாடகா அரசுக்கு அனுப்பட்டு அவர்கள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். நமது மாநிலம் சார்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வழியுறுத்துகிறோம் என ஈரோடு மாவட்ட தமிழ்நாடு இளைஞர் கட்சி சார்பாக கேட்டு கொண்டார்கள்.

நடவடிக்கை எடுக்குமா தமிழக அரசு?

Bala Trust

About Admin

Check Also

ஈரோடு மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கும் மற்றும் அனைத்து அரசு அதிகாரிகளுக்கும் மனமார்ந்த நன்றிகள் – தமிழ்நாடு இளைஞர் கட்சியின் ஈரோடு மாவட்ட தலைவர் திரு.கோபால கிருஷ்ணன்.

ஈரோடு மாநகராட்சிக்கு உட்பட்ட சின்ன சடையம்பாளையத்தில் கூலி தொழில் செய்யும் வேறு மாவட்டங்களில் குடும்ப அட்டை வைத்திருக்கும் 16 குடும்பங்களுக்கு …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES