Saturday , October 12 2024
Breaking News
Home / இந்தியா / உணவு ஊட்டும் இந்திய ராணுவ வீரர் !!

உணவு ஊட்டும் இந்திய ராணுவ வீரர் !!

காயமடைந்த சக வீரர் மன்னிக்கவும் நண்பருக்கு உணவு ஊட்டும் இந்திய ராணுவ வீரர் !!

போரில் இணைந்து போரிட்டவர்களுக்கு இடையே இருக்கும் ஆழமான உறவு வேறு எங்கும் காணமுடியாது.ஏனெனில் காயமடைந்தால் உயிரை கொடுத்து காப்பாற்ற போவது சக தோழன் (வீரன்) தான். அவன் தமிழனோ,பஞ்சாபியோ,மராத்தியனோ, கன்னடனோ,தெலுங்கனோ , கூர்க்காவோ, பிஹாரியோ தெரியாது ஆனால் அவனே கடைசி வரையிலும் நம்முடன் வருவான். இந்த பிரிவினை எல்லாம் இங்கு தான். துரதிர்ஷ்டவசமான புல்வாமா தாக்குதலில் கூட நாட்டின் அனைத்து பகுதி வீரர்களும் உண்டு. நேற்றோ, இன்றோ, எதிர்காலமோ இத்தகைய உறவு போர் வீரர்களுக்கே உரித்தானது.

https://youtu.be/Uzx3alu56zM

 

Bala Trust

About Admin

Check Also

ரத்தன் டாடா எனும் சகாப்தம்…

பிறப்பு: டிசம்பர் 28, 1937 | இறப்பு: அக்டோபர் 9, 2024 ஒரு இந்திய தொழிலதிபர் ஆவார் , அவர் …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES