Sunday , September 8 2024
Breaking News
Home / இந்தியா / டெல்லியில் போராடும் விவசாயிகளுக்காக தமிழ்நாடு இளைஞர் கட்சியினர் போராட்டம் ராயக்கோட்டையில்…

டெல்லியில் போராடும் விவசாயிகளுக்காக தமிழ்நாடு இளைஞர் கட்சியினர் போராட்டம் ராயக்கோட்டையில்…

வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக்கோரி டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக #தமிழ்நாடு #இளைஞர் #கட்சி சார்பாக மாவட்ட தலைவர் #திருசதீஷ் குமார் அவர்களின் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது…இதில் வட மேற்கு மண்டல தலைவர் #திருதங்கப்பாண்டி மாவட்ட செயலாளர் #திருமணிகண்டன் சின்னசாமி மாவட்ட வழக்கறிஞர் அணி தலைவர் #திருநிர்குணம் மாவட்ட பொருளாளர் #திருஅனில்குமார் மாவட்ட துணைத் தலைவர் #திருமாதேஷ்குமார் மாவட்ட துணை செயலாளர் #திருகணேசன் மற்றும் மாவட்ட விவசாய அணி தலைவர் #திருஆரியமகாதேவ் வேப்பனப்பள்ளி தொகுதி தலைவர் #திருசிதம்பரம் தொகுதி மற்றும் ஒன்றிய நிர்வாகிகளும், பொதுமக்களும் கலந்து கொண்டனர்.

இடம்: #கிருஷ்ணகிரி மாவட்டம், #ராயக்கோட்டை அண்ணா சாலை

Bala Trust

About Admin

Check Also

முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் 6 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து!

தமிழகத்துக்கு அதிக அளவில் முதலீடுகளை ஈர்க்கவும், படித்த இளைஞர்களுக்கு அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்கவும், மேலும் பல புதிய தொழில்களை தமிழகத்தில் …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES