29.08.2021 நேற்று தஞ்சாவூர் மாவட்டம் தஞ்சாவூரை சேர்ந்த ஜெகதீஸ் தம்பதியினரின் 21 ஒரு மாத குழந்தையின் முதுகு தண்டுவடம் தசைநார் என்கின்ற அரியவகை நோயினால் பாதிக்கப்பட்ட பாரதி என்கின்ற குழந்தைக்கு தஞ்சாவூர் தஞ்சை மாவட்ட தெற்கு காவல் நிலையத்தின் ஆய்வாளர் திரு. ஸ்ரீதர் அவர்கள் நிதி வழங்கி உள்ளார் மற்றும் சமூக ஆர்வலர் ஆர்வலர்கள் திரு .R. ஜெயக்குமார் காளையர் சரவணன் மற்றும் குழந்தையின் தாய் தந்தை பொதுமக்கள் உடன் இருந்தார்கள் “காவல் டுடே”தலைமை நிருபர் A.ராஜேஷ்
Home / செய்திகள் / முதுகு தண்டுவடம் தசைநார் என்கின்ற அரியவகை நோயினால் பாதிக்கப்பட்ட பாரதி என்கின்ற குழந்தைக்கு நிதி உதவி…
Check Also
தந்தையை இழந்த கல்லூரி மாணவனுக்கு ஒரு லட்சம் நிதியுதவி வழங்கிய சிங்கப்பூர் குரு சித்தம் பெருங்குடில் அமைப்பின் நிறுவனர்…!
சிவகங்கை மேலமங்கத்தில் வசித்து வரும் கனரக ஊர்தி ஓட்டுநரான ஜோர்ஜ் டோமினிக்(49)அவர்கள் கடந்த மாதம் மாரடைப்பால் மரணமடைந்தார். இவரது மூத்த …