இன்று காலை 3 மணியில் இருந்து தொடர்ந்து கொண்டிருக்கும் கோரோணா நிவாரண பணிகளில் ஒரு பகுதி தொகுப்பு.
ஆதரவின்றி தவித்து வந்த 30 குடும்பங்கள் & நரிக்குறவர்கள்
அவர்களும் மனிதர்கள் தானே…
இறுதி வரை பார்க்க வேண்டிய நெகிழ்ச்சியான பதிவு.
இறைவனை காண வேண்டுமா?
இந்த இல்லாதவர்களுக்கு, இருக்கும் சிலர் ( பணம்இருக்கும் சிலர் இல்லை கொடுக்கும் மனம் இருக்கும் சிலர்) கொடுத்த சிறு உதவியில் அவர்கள் மனதார வாழ்த்தும் வரிகளில் கடவுளை கண்டேன்…. உதவிய நமது கட்சியின் நிர்வாகிகள், நண்பர்கள் மற்றும் தன்னார்வலர்கள் அனைவருக்கும் எங்களுடைய மனமார்ந்த நன்றிகளையும் தெரிவித்து கொள்கிறேன்.எனதமிழ்நாடு இளைஞர் கட்சி.வேலூர் மாவட்ட தலைவர்.திரு.நரேஷ் குமார் ராஜேந்திரன் ( *NKR* ).அவர்கள் தெரிவித்தார்.