Thursday , September 12 2024
Breaking News
Home / குறுகிய செய்திகள் / இன்றைய குறுகிய செய்திகள் – 17/09/2019

இன்றைய குறுகிய செய்திகள் – 17/09/2019

1. பெரியார் என அனைவராலும் அழைக்கப்படும் ஈ. வெ.ராமசாமி அவர்கள், 1879 ஆம் ஆண்டு 17ஆம் தேதி ஈரோடு மாவட்டத்தில் பிறந்தார்.

2. இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் 1950ஆம் ஆண்டு செப்டம்பர் 17ஆம் தேதி குஜராத் மாநிலத்தில் பிறந்தார்.

3. 1930ஆம் ஆண்டு செப்டம்பர் 17ஆம் தேதி இந்திய வயலின் கலைஞரான லால்குடி ஜெயராமன் பிறந்தார்.

4. 1915ஆம் ஆண்டு செப்டம்பர் 17ஆம் தேதி இந்தியாவின் பிக்காசோ என அழைக்கப்பட்ட இந்தியாவின் சிறந்த ஓவியக்கலைஞர் மக்புல் ஃபிதா உசைன் பிறந்தார்.

Bala Trust

About Admin

Check Also

கார்கில் போரில் உயிர் தியாகம் செய்த வீரர்களின் ஈடு இணையற்ற வீரத்தையும் தியாகத்தையும் போற்றுவோம்: முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை : கார்கில் போரில் உயிர் தியாகம் செய்த வீரர்களின் ஈடு இணையற்ற வீரத்தையும் தியாகத்தையும் போற்றுவோம் என்று முதல்வர் …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES