அப்துல்கலாம் நற்பணி மன்றம் நடத்தும் இலவச ட்யூஷன் சென்டருக்கு கரூர் மாவட்ட தமிழ்நாடு இளைஞர் கட்சி மற்றும் பாலா அறக்கட்டளை சார்பில் மின் விளக்கு மற்றும் பாய்கள் வழங்கப்பட்டது.
தமிழ்நாடு இளைஞர் கட்சி யின் கரூர் மாவட்ட தொழில் நுட்பப் பிரிவு தலைவர் திரு. ராஜா அவர்களுக்கும், தமிழ்நாடு இளைஞர் கட்சி யின் கரூர் மாவட்ட தலைவர் திரு ராஜ் குமார் அவர்களுக்கும், தமிழ்நாடு இளைஞர் கட்சி யின் மாநில பத்திரிகை தொடர்பாளர் மற்றும் பாலா அறக்கட்டளையின் செயலாளர் திரு க. பாலமுருகன் அவர்களுக்கும், அப்துல் கலாம் நற்பணி மன்றம் சார்பாக திரு கவுசிக் அவர்கள் இளைஞர் குரல் வாயிலாக நன்றியை தெரிவித்துக் கொண்டார்.