மதுரை மாநகருக்கு வருகை தர உள்ள அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு சிறப்பாக வரவேற்பு அளிப்பது குறித்து விளாங்குடி மந்தை திடலில் பகுதி செயலாளர் சித்தன் தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் கே.செல்லூர் ராஜூ எம்.எல்.ஏ ஆலோசனைகளை வழங்கி பேசினார். இந்நிகழ்வில் நிர்வாகிகள் வில்லாபுரம் ராஜா, எம்.எஸ்.பாண்டியன், அண்ணாதுரை, பா.குமார், பேராசிரியர் ஜெயபால், வி.பி.ஆர் செல்வகுமார்,திரவியம் மற்றும் வட்டக் கழக செயலாளர்கள் சுந்தர்ராஜன், கேசவன், மலைச்சாமி,விஜயகுமார், …
Read More »Recent Posts
கட்டெறும்பு யூடியூப் சேனல் ஏற்பாட்டில் நடந்த மினி மாரத்தான் போட்டியில் டாக்டர் சரவணன் Ex.Mla பங்கேற்பு
கட்டெறும்பு யூ டியூப் சேனல் ஏற்பாட்டில், போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு மினி மாரத்தான் போட்டி மதுரை ஜூலை 28 கட்டெறும்பு யூ டியூப் சேனல் ஏற்பாட்டில், போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு மினி மாரத்தான் போட்டி மதுரை உத்தங்குடி பகுதியில் உள்ள டெகாத்லான் வளாகத்தில் நடைபெற்றது. இதில் 1000-க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்கள் பங்கேற்றனர். போட்டிகளில் வெற்றி பெற்ற விளையாட்டு வீரர் மற்றும் வீராங்கனைகளுக்கு மதுரை சரவணா மருத்துவமனை சார்பில் அதிமுக …
Read More »மதுரையைச் சேர்ந்த உமா மகேஸ்வரிக்கு முனைவர் பட்டம் வழங்கி கௌரவிப்பு…!
மதுரையைச் சேர்ந்த உமா மகேஸ்வரிக்கு முனைவர் பட்டம் வழங்கி கௌரவிப்பு சென்னை ஜூலை 28 சென்னையில் சன்மார்க் சமூக கல்வி அமைச்சகம் அமைப்பின் நிறுவனர் திருமதி ஞானி ஜெயவர்மன் தலைமையில் நடைபெற்ற டாக்டர் பட்டம் வழங்கும் விழாவில், தேசிய மனித உரிமை சமூக நீதி கவுன்சில் ஆஃப் இந்தியா குளோபல் அமைப்பின் மாநில பொதுச்செயலாளர் உமா மகேஸ்வரி அவர்களின் பல்வேறு சேவைகளை பாராட்டி மதிப்புறு முனைவர் பட்டம் வழங்கி கௌரவித்தனர். …
Read More »
இளைஞர் குரல் இனி ஒரு விதி செய்வோம்