பூலித்தேவரின் பிறந்த நாளை முன்னிட்டு அகில இந்திய மூவேந்தர் முன்னணி கழகம் சார்பாக மாலை அணிவித்து மரியாதை மதுரை செப்டம்பர் சுதந்திர போராட்ட வீரர் பூலித்தேவரின் 310-வது பிறந்த நாளை முன்னிட்டு, அகில இந்திய மூவேந்தர் முன்னணி கழகத்தின் நிறுவனத் தலைவர் டாக்டர் சேதுராமன் ஆணைக்கிணங்க, மதுரை மாட்டுத்தாவணி லேக் ஏரியாவில் உள்ள தலைமை அலுவலகத்தில், பூலித்தேவரின் திருவுருவப்படத்திற்கு, மாநில தலைமைக் கழக செயலாளர் எஸ்.வேலுச்சாமி தலைமையில் நிர்வாகிகள் மாலை …
Read More »Recent Posts
டாஸ்மாக் கடைகளில் காலி பாட்டில்கள் திரும்ப பெறும் திட்டம் அமல்படுத்துவதில் உள்ள சிக்கல் குறித்து டாஸ்மாக் அனைத்து தொழிற்சங்கங்களின் கூட்டுக்குழு சார்பாக மதுரை மாவட்ட ஆட்சியரிடம் மனு
டாஸ்மாக் கடைகளில் காலி பாட்டில்கள் திரும்ப பெறும் திட்டம் அமல்படுத்துவதில் உள்ள நடைமுறை சிக்கல்களை களைவது குறித்து டாஸ்மாக் அனைத்து தொழிற்சங்கங்களின் கூட்டுக்குழு சார்பாக மதுரை மாவட்ட ஆட்சியரிடம் மனு மதுரை வடக்கு மற்றும் தெற்கு மாவட்டத்தில் காலி பாட்டில் திரும்பப் பெறும் திட்டம் 01.09.2025 முதல் டாஸ்மாக் நிர்வாகம் அமுல்படுத்தபடும் நிலையில் டாஸ்மாக் அனைத்து தொழிற்சங்களின் கூட்டுக்குழு சார்பாக நடைபெற்றது. இக்கூட்டத்தில் டாஸ்மாக் கோரிக்கைகளை நிறைவேற்றித் தரக் கோரி …
Read More »இந்தியாவின் முன்னாள் பிரதமர், பாரத ரத்னா திரு ராஜீவ் காந்தி அவர்களின் பிறந்த நாள்…
அன்புடையீர் வணக்கம் இந்தியாவின் முன்னாள் பிரதமர், பாரத ரத்னா திரு ராஜீவ் காந்தி அவர்களின் பிறந்த நாளை இந்நாளில் பெருமிதத்துடன் நினைவுகூர்கிறோம். அவரது ஆட்சிக் காலத்தில், நமது தேசத்தின் வளர்ச்சிக்கும், மக்களாட்சி ஆழப்படுத்தத்துக்கும் பல முக்கிய திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. அவற்றுள் சில: உள்ளாட்சி அமைப்புகளுக்கு அதிகாரம் 73வது மற்றும் 74வது அரசியலமைப்பு திருத்தங்கள் மூலம், பஞ்சாயத்து ராஜ் மற்றும் நகராட்சி அமைப்புகளுக்கு சக்திவாய்ந்த அதிகாரம் வழங்கப்பட்டது. இதனால், மக்களாட்சி அடிப்படை …
Read More »
இளைஞர் குரல் இனி ஒரு விதி செய்வோம்