தமிழக மக்களின் கலாச்சாரம் மற்றும் பண்புகளை பிரதிபலிக்கும்‘சவுத் இந்தியன் பேங்க்’ -ன் பொங்கல் விளம்பர திரைப்படம் வெளியீடு! சென்னை ஜன இந்தியாவின் தனியார் துறை வங்கிகளில் முன்னணி வகிக்கும் சவுத் இந்தியன் பேங்க் தமிழக மக்களுடனான தனது நீண்டகால பிணைப்பையும், தமிழ்நாட்டின் கலாச்சாரம் மற்றும் பாரம்பரிய விழுமியங்களையும் போற்றி கொண்டாடும் வகையில் பொங்கல் திருவிழாவை மையமாகக் கொண்ட ஒரு விளம்பர திரைப்படத்தை வெளியிட்டிருக்கிறது.தமிழ்நாட்டின் ஒரு பகுதியைப் பின்புலமாக கொண்டு நடைபெறும் …
Read More »Recent Posts
பி.கே மூக்கையா தேவரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ
கல்வித்தந்தை பி.கே.மூக்கையாத்தேவரின் நினைவு தினத்தை முன்னிட்டு மதுரை அரசரடியில் உள்ள அவரது திருவருச்சிலைக்கு, முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்நிகழ்வில் நிர்வாகிகள் வில்லாபுரம் ராஜா,எம்.எஸ்.பாண்டியன், அண்ணாதுரை, பா.குமார், பேராசிரியர் உசிலை ஜெயபால்,வி.பி.ஆர் செல்வகுமார், ஜெயம்.ஜெயபாண்டி, பி.ஆர்.சி மகாலிங்கம் மற்றும் நிர்வாகிகள் கரிமேடு எம்.அஸ்வின் குமார், எம்.ஏ பாண்டி, ஏ.கே மணிகண்டன், எஸ்.பி.சேகர். வி.கே.எம் திருப்பதி, பாரதிராஜா, தத்தனேரி பாலமுருகன், சுதந்திரம், கணேஷ்பாபு, உள்ளிட்ட …
Read More »வ.உ.சி சிலைக்கு இந்து ராஷ்டிரா தலைவர் கருணாநிதி சுவாமிகள் மாலை அணிவித்து மரியாதை…!
வ.உ.சி சிலைக்கு இந்து ராஷ்டிரா தலைவர் கருணாநிதி சுவாமிகள் மாலை அணிவித்து மரியாதை மதுரை செப் 06 கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரம் பிள்ளை அவர்களின் 154 வது பிறந்த நாளை முன்னிட்டு, மதுரை சிம்மக்கல்லில் அவரது திருவுருவச் சிலைக்கு, வேளீர் மக்கள் கட்சியின் நிறுவனர் பாலசுப்ரமணியம் தலைமையில்,அகண்ட இந்து ராஷ்டிரா தலைவர் ஸ்ரீலஸ்ரீ கருணாநிதி சுவாமிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில் ஜனநாயக மக்கள் நீதி கழக தலைவர் …
Read More »
இளைஞர் குரல் இனி ஒரு விதி செய்வோம்