அஸ்ஸலாமு அலைக்கும்.
கொரோனோ தேசிய பேரிடர் உதவிகள்…(Corona)*
அன்றாடம் உழைத்து வாழ்வாதாரம் தேடும் தேவையுடைய மக்களுக்கு உதவி செய்வது வசதிபடைத்த அனைவரின் மீது கடமையாகும்.
அல்ஹம்துலில்லாஹ்
அல்லாஹ்வின் உதவியினால் நமது *அன் நுஸ்ரத் சமூக நல அறக்கட்டளையின்* சார்பாக தினம்தோறும் உழைத்து வாழ்வாதாரம் தேடும் ஏழை மக்களுக்கு நேரடியாக அவர்களின் இல்லங்களுக்கு சென்று உணவு பொருட்கள் வழங்கப்பட்டது.
( சில புகைப்படங்கள் மட்டும் பதிவிடப்பட்டுள்ளன.)
தற்சமயம் அனைத்து இடங்களிலும் அரசாங்கம் கொரோனா வைரஸிலிருந்து தற்காத்துக்கொள்ள அனைத்து வணிக,வியாபார துறைகளும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.இதனால் அன்றாடம் உழைத்து வாழ்வாதாரம் தேடும் மக்கள் பெரும் துயரத்தை அடைந்துள்ளார்கள்.எனவே வசதி படைத்தவர்களும், நடுநிலையான செல்வத்தை பெற்று ஜகாத் கடமையானவர்களும் தங்களது ஜகாத்தையும், ஸதகாக்களையும் இந்த நேரத்தில் மேற்கூறப்பட்ட மக்களுக்கு கொடுப்பது மிக பொருத்தமானதாகும்.எந்த நேரத்தில் மக்கள் தேவையுடையவர்களாக இருக்கின்றார்களோ அந்நேரத்தில் அவர்களின் தேவைகளை நிறைவேற்றுவது அதிகமான நன்மைகளை பெற்றுத்தரும்.
—–இன்ஷா அல்லாஹ்——-
அறக்கட்டளையின் மூலமாக உதவ தங்களின் பங்களிப்பினை நிதியாகவோ அல்லது பொருளாகவோ தந்து மக்களின் துயரம் துடைக்க முன்வருமாறு அன்புடன் கேட்டுக் கொண்டார்கள்.
*பணம் செலுத்த வேண்டிய வங்கி கணக்கு*
*இந்தியா(India)*
*An Nusrath Social Welfare Trust*
*Ac/no : 1210135000002245*
*Ifsc:KVBL0001210*
*Karur Vysya Bank*
*Vriddhachalam*
*ஒருவரை வாழ வைத்தவர் இந்த மனித சமூகத்தை வாழ வைத்தவர் போலாவார்*
*[அல்குர்ஆன்: 5:32]*
என்றும் மக்களின் பொது நல சேவையில்
*அன் நுஸ்ரத் சமூக நல அறக்கட்டளை*
*Office*:
*An Nusrath Social Welfare Trust*
*No’1 Aaladi Road*
*Near Nawab Jamia Masjid*
*Vriddhachalam.*
Contact: +919942888320 9952249139