Sunday , March 16 2025
Breaking News

Recent Posts

சாலை பாதுகாப்பு குறித்த சிறப்பு அஞ்சல்தலை கண்காட்சி

சாலை பாதுகாப்பு குறித்த சிறப்பு அஞ்சல்தலை கண்காட்சி சாலை பாதுகாப்பு வாரவிழாவை முன்னிட்டு திருச்சி புத்தூர் கிளை நூலகம் வாசகர் வட்டம் இணைந்து சாலை பாதுகாப்பு விதி குறித்து சிறப்பு அஞ்சல் தலை கண்காட்சி கிளை நூலகத்தில் நடைபெற்றது. நூலகர் தேவகி தலைமை வகித்தார். வாசகர் வட்டத் தலைவர் விஜயகுமார் சிறப்பு அஞ்சல் உறை மற்றும் அஞ்சல் தலையினை காட்சிப்படுத்தி பேசுகையில், ஒவ்வொரு குடிமகனும் இந்தியாவின் சாலைப் பாதுகாப்பை பின்பற்றி …

Read More »

மன்னிப்பு கேட்க முடியாது, வருத்தம் தெரிவிக்கவும் முடியாது – ரஜினி அதிரடி

கடந்த 14-ந்தேதி சென்னையில் நடைபெற்ற துக்ளக் பத்திரிகை விழாவில் பேசிய ரஜினி பெரியார் பற்றி சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்ததாக குற்றம் சாட்டப்பட்டது. இதைத் தொடர்ந்து ரஜினி மீது போலீஸ் நிலையங்களில் புகார் செய்யப்பட்டு வருகிறது. திராவிடர் கழகம், தந்தை பெரியார் திராவிடர் கழகம் உள்ளிட்ட அமைப்பினர் ரஜினியை கண்டித்து அறிக்கையும் வெளியிட்டனர். அரசியல் கட்சியினரும் ரஜினிக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். பெரியார் பற்றிய விமர்சனத்துக்கு ரஜினிகாந்த் மன்னிப்பு கேட்க வேண்டும். …

Read More »

ஜும்ஆ மசூதியில் ஒலித்த “மாங்கல்யம் தந்துனானே….”

ஜும்ஆ மசூதியில் ஒலித்த “மாங்கல்யம் தந்துனானே….” காயங்குளம் அருகே சேராவள்ளி ஜும்ஆ மசூதி வளாகத்தில் ஆயிரக்கணக்கானவர்கள் குழுமி மனதார வாழ்த்த அஞ்சுவின் திருமணம் இன்று காலை 11.30 மணிக்கு நடைபெற்றது.. சேராவள்ளி பகுதியை சேர்ந்த காலஞ்சென்ற அசோகன் – சிந்து தம்பதியர் மகள் அஞ்சு.. தனது கணவர் மரணத்திற்கு பின் சிரமப்பட்டு மகளை வளர்த்து படிக்க வைத்த சிந்து போதிய பொருளாதார வசதியின்றி மகளுக்கு திருமணம் நடத்தி வைக்க முடியாமல் …

Read More »
இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES