Monday , January 26 2026
Breaking News
Home / Uncategorized / தேர்தல் வாக்குறுதிகளை துவக்கிய கரூர் மாவட்ட தமிழ்நாடு இளைஞர் கட்சி…
NKBB Technologies

தேர்தல் வாக்குறுதிகளை துவக்கிய கரூர் மாவட்ட தமிழ்நாடு இளைஞர் கட்சி…

கரூர் 20 செப்டம்பர் 2019

அன்பளிப்பாக கிடைக்க பெற்ற 200 மரக்கன்றுகளை தமிழ்நாடு இளைஞர் கட்சியின் கரூர் மாவட்ட மக்கள் மற்றும் செய்தி தொடர்பு செயலாளரும் மற்றும் நடந்து முடிந்த அரவக்குறிச்சி இடைத்தேர்தலின் சட்டமன்ற வேட்ப்பாளருமான திரு இரா.இராஜ்குமார் அவர்கள் அளித்த தேர்தல் வாக்குறுதிகளுக்கு நிறைவேற்றும் விதமாக

தமிழ்நாடுஇளைஞர்கட்சி கருர் மாவட்டம் சார்பாக. மாவட்ட செயலாளர்.திரு. அபுல் ஹசன் மற்றும் மாவட்ட மக்கள் மற்றும் செய்தி தொடர்பாளர் திரு.வெற்றி இரா.ராஜ்குமார் ,நகர செயலாளர் .திரு.லோகேஷ். இணைந்து 200 க்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை ஜீ பள்ளியில் பணிபுரியும் திரு.அருண் குமார் அவர்களிடம் மரக்கன்றுகளை நட்டு பராமரிக்க வழங்கினார்கள். மேற்கொண்டும் இடவசதி இருப்பதால் அரச மற்றும் மகிழ மரக்கன்றுகள் வழங்குமாறு பள்ளியின் சார்பாக கோரிக்கை வைத்தனர்.


முனைவர் க.பாலமுருகன்
ஆசிரியர் – இளைஞர்குரல்

 

Bala Trust

About Admin

Check Also

கரூர் காங்கிரஸ் புதிய மாவட்டத் தலைவர்…

கரூர் மாவட்டத்திற்கு புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கரூர் மாவட்ட தலைவர் திரு ரமேஷ் அவர்களின் பணி சிறக்க கரூர் மாவட்ட தகவல் …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES