அரவக்குறிச்சி ஒன்றிய செயலாளர் திரு சிவானந்தம் அவர்கள் என்று மரக்கன்றுகளை நட்டார் நடந்து முடிந்த அரவக்குறிச்சி சட்டமன்ற இடைத் தேர்தலில் தமிழ்நாடு இளைஞர் கட்சியில் வாக்குறுதியில் முதல்கட்டமாக பெற்ற வாக்குகளுக்கு இணையாகவும் அதிகமாகவும் மரங்களை நடும் பணி மாவட்டம் முழுவதும் முடுக்கிவிடப்பட்டுள்ளது அதன் ஒரு பகுதியாக இன்று அரவக்குறிச்சி தொகுதியில் மரக்கன்றுகள் நடப்பட்டன.