Tuesday , March 18 2025
Breaking News

Recent Posts

தேசிய நூலக வார விழா – குளித்தலை

குளித்தலை அரசு முழு நேர கிளை நூலகத்தில் 15/11/2019 52 ஆவது ஆண்டு தேசிய நூலக வார விழாவை முன்னிட்டு குளித்தலை பகுதியில் உள்ள பள்ளி குழந்தைகளுக்கு போட்டித் தேர்வுகள் நடத்தப்பட்டது முடிவில் வெற்றிபெற்ற குழந்தைகளைத் தேர்ந்தெடுத்து 16/11/2019 அன்று நடைபெறும் நூலக வார விழாவில் அனைத்து குழந்தைகளுக்கும் சான்றிதழ்களும் பரிசுகளும் வழங்கப்பட உள்ளன.

Read More »

கிருஷ்ணராயபுரம் தொகுதியில் வசிக்கும் இளைஞர்கள் மற்றும் தன்னார்வலர்கள் சமூக சேவை செய்ய தேவை

கிருஷ்ணராயபுரம் தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகளுக்கு இளைஞர்கள் மற்றும் தன்னார்வலர்கள் சமூக சேவை செய்ய தேவைப்படுகிறார்கள். கரூர் வட்டம் (பகுதி): கோயம்பள்ளி, சணப்பிரட்டி, மேலப்பாளையம், ஏமூர், கருப்பம்பாளையம், அப்பிபாளையம், பள்ளபாளையம், தாளப்பட்டி, புத்தாம்பூர், காக்காவாடி, மணவாடி, ஜெகதாபி, வெள்ளியானை (வடக்கு), மூக்கணாங்குறிச்சி, பாகநத்தம், கே.பிச்சம்பட்டி மற்றும் வெள்ளியணை (தெற்கு) கிராமங்கள், புலியூர் (பேரூராட்சி) மற்ரும் உப்பிடமங்கலம் (பேரூராட்சி), கிருஷ்ணராயபுரம் வட்டம் (பகுதி): பாலராஜபுரம் ரெங்கநாதபுரம் (வடக்கு), ரெங்கநாதபுரம் (தெற்கு), மாயனூர், திருக்காம்புலியூர், …

Read More »

52ஆவது தேசிய நூலக வார விழா

குளித்தலை வாசகர் வட்டம் மற்றும் குளித்தலை முழு நேர கிளை நூலகம் இணைந்து நடத்தும் 52ஆவது தேசிய நூலக வார விழா அனைவரும் வருக வருக. நாள் 16: 11:2019 காலை 10 மணிக்கு.

Read More »
இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES