இலங்கை அதிபர் மாளிகையை பொதுமக்கள் முற்றிலும் கைப்பற்றிய நிலையில் அதில் அதிபர் கொடி அகற்றப்பட்டு இலங்கை அரசின் கொடி ஏற்றப்பட்டுள்ளது. …
Read More »தகவல் அறியும் உரிமை திருவிழா, மக்கள் விழிப்புணர்வு அறக்கட்டளை
மதுரை உலக தமிழ் சங்கத்தில் நேற்று காலை தகவல் அறியும் உரிமை திருவிழா மக்கள் விழிப்புணர்வு அறக்கட்டளை சார்பில் நடைபெற்றது. விழாவிற்க்கு மக்கள் விழிப்புணர்வு அறக்கட்டளையின் நிறுவனர் திரு.ஹக்கீம் தலைமை தாங்கினார். திரு. பாண்டியராஜன் வாழ்த்துரை வழங்கினார். விழாவில் தகவல் அறியும் உரிமை சட்டம் பற்றிய பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டது. பயிற்ச்சியில் பங்குபெற்றவர்கள் தகவல் அறியும் உரிமை சட்டத்தில் மனு எழுதுவதை திருச்சியை சேர்ந்த திரு.ஆரோன். K.திரவியராஜ் துவங்கிவைத்தார். அரசு …
Read More »