Saturday , March 15 2025
Breaking News

Recent Posts

போகி பண்டிகையை இப்படியும் நீங்கள் கொண்டாடலாம் – தமிழ்நாடு இளைஞர் கட்சி

போகி பண்டிகையை இப்படியும் நீங்கள் கொண்டாடலாம்.. பழைய துணிகளை எங்களிடம் கொண்டு வந்து கொடுங்கள். நாங்கள் அதை இல்லாதவர்களுக்கு கொடுக்கிறோம். சும்மா கொடுக்க வேண்டாம் பதிலுக்கு ஒரு மரக்கன்று பெற்றுக் கொள்ளுங்கள். ஒரு மாற்று போகியை வரவேற்கலாம். நான்கு இடங்கள் அமைக்கப்பட்டுள்ளது. சேலம் புதிய பஸ்நிலையம் – 9994114201 சேலம் இளம்பிள்ளை – 9715459901 சேலம் கன்னங்குறிச்சி – 9884749154 சேலம் பழைய பஸ்நிலையம்- 97874 40019 தயவு செய்து …

Read More »

அரவக்குறிச்சியில் மக்கள் கணக்கெடுப்பு

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தொகுதியில் நேற்றும் இன்றும் மக்களுக்கு சந்தேகம் ஏற்படுமாறு ஒரு சில நபர்கள் மக்கள் கணக்கெடுப்பு நடத்தினார்கள். சந்தேகம் ஏற்பட்டதால் அரவக்குறிச்சி மக்கள் சந்தேகப்பட்ட நபர்களை பிடித்து காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர். மேலும் அரவக்குறிச்சி மக்கள் சார்பாக அங்கு கூடியிருந்த நபர்கள் கோரிக்கையை காவல்நிலையத்தில் வைத்தார்கள். விசாரணைக்குப் பிறகு நாளை இது சம்பந்தப்பட்ட தெளிவான முடிவுகள் எடுக்கப்படும் என்று காவலர்கள் தெரிவித்தார்கள் மேலும் இது பேரூராட்சிக்கு உட்பட்ட தான் …

Read More »

`தேர்தல் வாக்குறுதிகளை எப்போ சார் நிறைவேத்துவீங்க?’ -பாரிவேந்தரிடம் குளித்தலை இளைஞர்கள்

குளித்தலை தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் அவர் செய்வதாகக் கொடுத்த வாக்குறுதிகளில் ஒன்றைக்கூட நிறைவேற்றவில்லை. இதனால், அவரை சந்தித்து, ‘நீங்கள் செய்வதாக கொடுத்த வாக்குறுதிகள் என்னாச்சு?’ என இளைஞர்கள் சிலர் கேள்விகளை எழுப்பியுள்ளனர். `கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பெரம்பலூர் தொகுதியில் நீங்கள் போட்டியிட்டபோது கொடுத்த கோரிக்கைகளை இன்னும் நிறைவேத்தலையே சார்.. எப்போ நிறைவேத்துவீங்க?’ என்று குளித்தலை இளைஞர்கள் பாரிவேந்தர் எம்.பி-யிடம் கேள்வி எழுப்பியிருக்கிறார்கள். அதோடு, பாரிவேந்தர் தேர்தல் சமயத்தில் கொடுத்த வாக்குறுதிகளை நினைவுபடுத்தும்விதமாக, …

Read More »
இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES