கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தொகுதியில் நேற்றும் இன்றும் மக்களுக்கு சந்தேகம் ஏற்படுமாறு ஒரு சில நபர்கள் மக்கள் கணக்கெடுப்பு நடத்தினார்கள். சந்தேகம் ஏற்பட்டதால் அரவக்குறிச்சி மக்கள் சந்தேகப்பட்ட நபர்களை பிடித்து காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர். மேலும் அரவக்குறிச்சி மக்கள் சார்பாக அங்கு கூடியிருந்த நபர்கள் கோரிக்கையை காவல்நிலையத்தில் வைத்தார்கள். விசாரணைக்குப் பிறகு நாளை இது சம்பந்தப்பட்ட தெளிவான முடிவுகள் எடுக்கப்படும் என்று காவலர்கள் தெரிவித்தார்கள் மேலும் இது பேரூராட்சிக்கு உட்பட்ட தான் நடந்தது என்று விசாரணையில் தெரியவந்தது.
https://m.facebook.com/story.php?story_fbid=2652967388264809&id=100006547210852