விவசாயிகளின் கோரிக்கையை தனது பட்ஜெட்டில் புறக்கணித்துள்ளது மோடி அரசு. ஆனால் நாங்கள் அமைதியாக உட்காரப்போவதில்லை சாலை முதல் பாராளுமன்றம் வரை விவசாயிகளின் குரல் எழுப்புவோம். உணவளிப்பவர்களுக்கு நீதி வழங்குவோம்.
Read More »இன்று, என்டிஏவின் ‘சேவ் நாற்காலி பட்ஜெட்’-க்கு எதிராக பாராளுமன்ற மாளிகை வளாகத்தில் இந்தியா ஜனபந்தன் எம்பிக்களுடன்
இந்த பட்ஜெட் இந்தியாவின் கூட்டாட்சி கட்டமைப்பின் கண்ணியத்திற்கு அதிர்ச்சி அளிக்கிறது – அதிகாரத்தை காப்பாற்ற வேண்டும் என்ற பேராசையில் நாட்டின் மற்ற மாநிலங்களை அவர்கள் ஒருதலைப்பட்சமாக வைத்து புறக்கணிக்கிறது. இந்தியாவின் ஒவ்வொரு மாநிலத்திற்கும் சம நீதி வழங்க இந்தியா தொடர்ந்து குரல் கொடுக்கும்.
Read More »ஸ்ரீ Anbil Mahesh Poyyamozhi தலைமையிலான தமிழக அரசு பள்ளிக் கல்வி அமைச்சர், தமிழக அரசு, இந்தியா பிளாக்-ஐச் சேர்ந்த எம்பிக்களுடன், இன்று புதுதில்லியில் ஸ்ரீ Rahul Gandhi அவர்களை சந்திக்கிறார்கள்.
நீட் மட்டுமல்ல அனைத்து முக்கிய தேர்வுகளிலும் மோசடி.. ராகுல் காந்தி குற்றச்சாட்டு!
நீட் தேர்வுகளில் மட்டுமல்ல, அனைத்து முக்கிய போட்டித் தேர்வுகளிலும் மிகப்பெரிய மோசடி உள்ளது என்று காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி குற்றம்சாட்டினார்.நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது. கூட்டத்தொடரில் நீட் தேர்வு முறைகேடு குறித்து எதிர்க்கட்சிகள், மத்திய அமைச்சர் இடையே காரசாரமான விவாதம் நடந்தது. நீட் முறைகேடு குறித்து காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி பேசுகையில், “பணம் இருந்தால் போதும்; இந்திய தேர்வு முடிவுகளை தங்களுக்கு சாதகமாக பெற்றுக்கொள்ள முடியும் …
Read More »வணிக நிறுவனங்கள் தமிழில் பெயர் பலகை வைக்க முன்வர வேண்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலின்
சென்னை: வணிக நிறுவனங்கள் தமிழில் பெயர் பலகை வைக்க முன்வர வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு வணிகர் நல வாரிய உறுப்பினர்களின் முதல் கூட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் உரையாற்றிய அவர்; கலைஞரால் தோற்றுவிக்கப்பட்ட தமிழ்நாடு வணிகர் நல வாரியம் தற்போது வரை சிறப்பாக செயல்பட்டு வருகிறது. வணிகர்களை ஊக்குவிக்கவும், அவர்களது இன்னல்களை குறைக்கவும் 1989ல் நல வாரியம் உருவானது. வணிகர் நல …
Read More »ஆம்ஸ்ட்ராங் மனைவியின் ‘உருக்கமான’ வேண்டுகோள்.! காரணம் இதுதான்.
சென்னை: ஆம்ஸ்ட்ராங் மனைவி பொற்க்கொடி, இனி தன்னை திருமதி.ஆம்ஸ்ட்ராங் என அழைக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார். நிர்வாக ரீதியிலும் பெயரை மாற்றம் செய்துள்ளார். சென்னையை அடுத்த பெரம்பூரில், கடந்த ஜூலை 5ஆம் தேதி பகுஜன் சமாஜ்வாடி கட்சியின் மாநில தலைவர் ஆர்ம்ஸ்ட்ராங் ஒரு கும்பலால் படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் முதற்கட்டமாக 11 பேர் கைது செய்யப்பட்டு ரவுடி திருவேங்கடம் காவல்துறை என்கவுன்டரில் சுட்டுக்கொல்லப்பட்டார். அதன் பிறகு அஞ்சலை, மலர்க்கொடி, ஹரிஹரன், சதீஸ் என …
Read More »இனி ஆன்லைன் வாயிலாக கட்டட அனுமதி பெறலாம்.! முழு விவரம் இதோ..
கட்டட சான்றிதழ் : தமிழகம் முழுவதும் நடுத்தர மக்களின் வீடு கட்டும் கனவை எளிதாக்க உதவும் வகையில் கட்டட அனுமதியை ஆன் லைன் மூலம் உடனடியாக வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்த கையோடு, 10 பயனாளிகளுக்கு கட்டுமான அனுமதி ஆணைகளை வழங்கினார். 2024-2025-ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில், சுயசான்றிதழ் மூலமாகப் பொதுமக்கள் கட்டட அனுமதி பெறுவதற்குப் புதிய வசதி அறிமுகப்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி, நடுத்தர மக்களின் …
Read More »வடசென்னை கிழக்கு மாவட்டம் மற்றும் மதுரை வடக்கு மாவட்டம் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியில் இருந்து இன்று (22.07.2024) சென்னை, சத்தியமூர்த்தி பவனில் எனது முன்னிலையில் காங்கிரஸ் பேரியக்கத்தில் தங்களை இணைத்துக் கொண்டார்கள்.
எந்த அலுவலகத்திற்கும் செல்ல வேண்டாம்.. ஆன்லைன் மூலம் கட்டட அனுமதி பெறலாம்.. தொடங்கி வைத்த ஸ்டாலின்
சென்னை: கடந்த பிப்ரவரி மாதம் தாக்கல் செய்த பட்ஜெட்டில் அறிவித்தபடி ஆன்லைனில் உடனடியாக கட்டிட அனுமதி பெறும் திட்டத்தை முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். இதன்படி ஆன்லைன் மூலம் ஆன்லைனில் அளிக்கும் விவரத்தின் அடிப்படையில் அனுமதி உடனடியாக வழங்கப்படும். விண்ணப்பதாரர்கள் எந்த அலுவலகத்திற்கும் செல்ல வேண்டியது இல்லை. தமிழ்நாட்டில் கட்டிடம் மற்றும் மனைப்பிரிவுகளுக்கான அனுமதியை உள்ளாட்சி அமைப்புகள், நகர ஊரமைப்பு இயக்ககம் , சிஎம்டிஏ எனப்படும் சென்னை …
Read More »நீட் தேர்வு மட்டுமல்ல அனைத்துத் தேர்வு முறைகளிலும் மாற்றம் தேவை: ராகுல் காந்தி வலியுறுத்தல்
டெல்லி: நீட் தேர்வு மட்டுமல்ல அனைத்துத் தேர்வு முறைகளிலும் மாற்றம் தேவை என ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார். நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக மக்களவையில் ஒன்றிய அரசுக்கு காங்கிரஸ், திமுக, சமாஜ்வாதி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சரமாரி கேள்வி எழுப்பினர். நீட் தேர்வு வினாத்தாள் கசிந்ததாக எந்த ஆதாரமும் இல்லை நீட் முறைகேடு வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடந்து வருவதால் அதன் முடிவுக்காக இருக்கிறோம் என அமைச்சர் தர்மேந்திர பிரதான் விளக்கம் …
Read More »