உபி-யில் சுட்டு கொல்ல பட்ட தலித் இளைஞர் அர்ஜுன் பாசியின் குடும்பத்தினரை சந்தித்தார் ராகுல். தலித் இளைஞர் அர்ஜுன் பாசி பொது இடத்தில் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த சம்பவத்திற்கு பிறகு அவரது குடும்பத்தினர் தொடர்ந்து நீதி கேட்டு வருகின்றனர். இன்று எதிர்க்கட்சித் தலைவர் திரு.ராகுல் காந்தி ரேபரேலியில் அர்ஜுன் பாசியை இழந்து வாடும் குடும்ப உறுப்பினர்களை சந்தித்தார். இந்த அநீதிக்கு எதிராக குரல் எழுப்பி தலித் குடும்பத்திற்கு நீதி வழங்குவோம் என ராகுல் காந்தி உறுதியளித்துள்ளார்.
Home / Politics / உபி-யில் சுட்டு கொல்ல பட்ட தலித் இளைஞர் அர்ஜுன் பாசியின் குடும்பத்தினரை சந்தித்தார் ராகுல்…
Check Also
அரவக்குறிச்சி ரோட்டரி கிளப் சார்பாக கரூர் விஷன் 2030 நிகழ்ச்சிக்கு வாழ்த்துக்கள்….
வணக்கம்..! அரவக்குறிச்சி ரோட்டரி கிளப் சார்பாக President செந்தில் விஷ்ணு ராம், CII அமைப்பு சார்ந்த சேர்மன், கோ சேர்மன், …