அதானியின் பங்குச் சந்தை மோசடிகள் குறித்து ஹிண்டன்பர்க் அளித்த அறிக்கையின் அடிப்படையில் நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை கோரியும், சாதி வாரி கணக்கெடுப்பை உடனடியாக நடத்த வலியுறுத்தியும் எனது தலைமையில் இன்று (22.8.2024) மாலை சென்னை நுங்கம்பாக்கம், சாஸ்திரி பவனில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு எதிரில் நடைபெறவுள்ள நிலையில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி நிர்வரிகளுடன் ஆர்ப்பாட்டம் நடைபெறும் இடத்தை பார்வையிட்டு, பாதுகாப்பு அதிகாரிகளுடன் ஆலோசனை செய்தேன்.
Home / Politics / அதானியின் பங்குச் சந்தை மோசடிகள் குறித்து அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு எதிரில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி நிர்வரிகளுடன் ஆர்ப்பாட்டம்…
Check Also
அரவக்குறிச்சி ரோட்டரி கிளப் சார்பாக கரூர் விஷன் 2030 நிகழ்ச்சிக்கு வாழ்த்துக்கள்….
வணக்கம்..! அரவக்குறிச்சி ரோட்டரி கிளப் சார்பாக President செந்தில் விஷ்ணு ராம், CII அமைப்பு சார்ந்த சேர்மன், கோ சேர்மன், …