Wednesday , December 17 2025
Breaking News
Home / Politics / புதுச்சேரியில் முன்னாள் பாரத பிரதமர் ராஜீவ் காந்தி பிறந்த நாளை ஒட்டி அன்னாரது சிலைக்கு ராஜீவ் காந்தி பஞ்சாயத்து ராஜ் சங்கதன் மாநில தலைவர் சு.அமுதரசன் தலைமையில்நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள் -ஒரு சிறப்பு பார்வை
NKBB Technologies

புதுச்சேரியில் முன்னாள் பாரத பிரதமர் ராஜீவ் காந்தி பிறந்த நாளை ஒட்டி அன்னாரது சிலைக்கு ராஜீவ் காந்தி பஞ்சாயத்து ராஜ் சங்கதன் மாநில தலைவர் சு.அமுதரசன் தலைமையில்நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள் -ஒரு சிறப்பு பார்வை

சாமானிய மக்களுக்கும் ஆள வேண்டும் என்ற எண்ணத்தோடு பஞ்சாயத்து ராஜ் சட்டத்தை உருவாக்கியவரும் நவீன இந்தியாவை உருவாக்கிய தொலைநோக்கு பார்வை கொண்ட மகத்தான தலைவர் முன்னாள் பாரத பிரதமர் ராஜீவ் காந்தி அவர்களுடைய பிறந்தநாள் விழாவை ராஜீவ் காந்தி பஞ்சாயத்து ராஜ் சங்கதன் காங்கிரஸ் பேரியக்கத்தின் சார்பாக

YouTube player

20 .8.2024 செவ்வாய்க்கிழமை அன்று காலை 10 மணிக்கு தலைவர் ராஜீவ் காந்தியின் சிலையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில்
Re சேகர் சேர்மன் ஊடகப்பிரிவு
பஞ்சாயத்து ராஜ் மாநில பொதுச் செயலாளர்கள் கோவிந்தன், புஷ்பராஜ்,
தொகுதி தலைவர்கள் சங்கர் பாபு,
ஹேமாவதி செல்வம், திருநாராயணன்,
தெற்கு மாவட்ட துணைத் தலைவர் பொன்னம்பலவாசன், பொதுச் செயலாளர் சத்தியசீலன் , மூர்த்தி பொதுச் செயலாளர்
சேவாதல் துணைத் தலைவர் ஆறுமுகம்,
தொகுதி செயலாளர் முகிலன்,
மோகன் அனைத்து பொறுப்பாளர்களும் கலந்து கொண்டனர்.

Bala Trust

About Admin

Check Also

பி.கே மூக்கையா தேவரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ

கல்வித்தந்தை பி.கே.மூக்கையாத்தேவரின் நினைவு தினத்தை முன்னிட்டு மதுரை அரசரடியில் உள்ள அவரது திருவருச்சிலைக்கு, முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES