அரியானாவில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 5 வயது சிறுமி உயிரிழந்தாள். 18 மணி நேர மீட்பு போராட்டம் தோல்வி அடைந்தது. அரியானா மாநிலம் கர்னால் மாவட்டம் ஹர்சிங்புரா கிராமத்தை சேர்ந்த 5 வயது சிறுமி, நேற்றுமுன்தினம் தனது வீடு அருகே உள்ள வயலில் விளையாட சென்றாள். நீண்ட நேரமாகியும் அவள் திரும்பி வரவில்லை. அதனால், அவளை பெற்றோர் தேடத் தொடங்கினர். அந்த வயலில் அவர்களது குடும்பம் தோண்டி, பயன்பாடு அற்ற …
Read More »மருத்துவம் படிக்கும் புற்று நோயால் பாதிக்கப்பட்டவரின் ஏழை கூலித் தொழிலாளியின் மகன் படிப்பதற்கு நிதிஉதவி
மருத்துவம் படிக்கும் புற்று நோயால் பாதிக்கப்பட்டவரின் ஏழை கூலித் தொழிலாளியின் மகன் படிப்பதற்கு நிதிஉதவி இல்லாததால் அவதிப்பட்ட வந்த மருத்துவ கல்லூரி மாணவருக்கு உளுந்தூர்பேட்டையில் உதவும் உள்ளங்கள் ரூபாய் 50 ஆயிரத்தை திரட்டி அழகிய நெகிழ்ச்சியான நிகழ்வு நடைபெற்றது. விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள வடகுரும்புர் கிராமத்தை சேர்ந்தவர் சக்கரவர்த்தி 50 வயதான கூலி வேலை செய்து வரும் இவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.இந்த நிலையில் …
Read More »விஷவண்டு தாக்கி உயிரிழந்த புதுவை மாநில அதிமுக செயலாளர் புருஷோத்தமன் உடலுக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மலர் வளையம் வைத்து நேரில் அஞ்சலி செலுத்தினார்.
விஷவண்டு தாக்கி உயிரிழந்த புதுவை மாநில அதிமுக செயலாளர் புருஷோத்தமன் உடலுக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மலர் வளையம் வைத்து நேரில் அஞ்சலி செலுத்தினார். புதுவை மாநில அதிமுக செயலாளராக இருந்து வந்த புருஷோத்தமன் நேற்று விழுப்புரம் மாவட்டம் ராதாபுரம் பகுதியில் இருந்த தனது நிலத்தை பார்வையிட சென்றபோது விஷ வண்டு தாக்கி உயிரிழந்தார். இதையடுத்து அவரது உடல் விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் பிரேத பரிசோதனை …
Read More »உளுந்தூர்பேட்டை அருகே தாலிக்கு தங்கம் கொடுக்கும் நிகழ்ச்சியில் விழப்புரம் மாவட்டத்தில் 51,357 பயனாளிகளுக்கு ரூ.212 கோடி மதிப்பிள் தங்கம் வழங்கப்பட்டது என்று சட்டத்துறை அமைச்சர் பேச்சு
உளுந்தூர்பேட்டை அருகே தாலிக்கு தங்கம் கொடுக்கும் நிகழ்ச்சியில் விழப்புரம் மாவட்டத்தில் 51,357 பயனாளிகளுக்கு ரூ.212 கோடி மதிப்பிள் தங்கம் வழங்கப்பட்டது என்று சட்டத்துறை அமைச்சர் பேச்சு: விழுப்புரம் அருகே உள்ள அரசூர் தனியார் கல்லூரியில் சமுக நலத்துறையின் திருமண நிதி உதவி திட்டத்தின் கீழ் ஏழை பெண்களின் திருமணத்திற்கு நிதி உதவி மற்றும் தாலிக்கு தங்கம் வழங்கும் விழாவிழுப்புரம் மாவட்ட ஆட்சியர் சுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக …
Read More »ஈரோடு J.C.Excel மற்றும் சென்னை Veda Academy ஆசிரியர் பணியை பாராட்டி தமிழகம் முழுவதும் உள்ள தலை சிறந்த ஆசிரியர்களை தேர்வு செய்து அவர்களுக்கு விருது வழங்கும் விழா மாண்புமிகு சுற்றுச்சூழல்துறை அமைச்சர் கே.சி.கருப்பண்ணன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது
ஈரோடு J.C.Excel மற்றும் சென்னை Veda Academy ஆசிரியர் பணியை பாராட்டி தமிழகம் முழுவதும் உள்ள தலை சிறந்த ஆசிரியர்களை தேர்வு செய்து அவர்களுக்கு விருது வழங்கும் விழா மாண்புமிகு சுற்றுச்சூழல்துறை அமைச்சர் கே.சி.கருப்பண்ணன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.. நெகிழ்வான தருனம்! இந்த விருதுக்கு என்னையும் தகுதியாக்கிய உதவிய என் தாய்,தந்தை,மனைவி,குழந்தை,எம் பள்ளி நிர்வாகம்,எம் பள்ளி தாளாளர் அவர்கள்,முன்னாள் இந்நாள் சக ஆசிரிய நண்பர்கள், மாணவர்கள் ,சமூக செயற்பாட்டு நண்பர்கள்,Erode …
Read More »குளித்தலையில் அரசு பேருந்தை சிறைப்பிடித்த இளைஞர்கள்
திருச்சியில் அரசு மருத்துவமனைக்கு சென்று விட்டு திருச்சி ஐயப்பன் கோயில் அருகில் திருப்பூர் பஸ்ஸில் வயதானவர்கள் மற்றும் குழந்தைகளுடன் ஏற முயன்ற குளித்தலை சேர்ந்தவர்களை ஏற்ற மறுத்து உதாசீனப்படுத்திவிட்டு குளித்தலைக்கு செல்லாது என்று சொல்லிவிட்டு குளித்தலை நகரத்திற்குள் நான்கு முப்பது மணி அளவில் அந்தப் பேருந்தை குளித்தலை சமூக ஆர்வலர்கள் மற்றும் அனைத்துக் கட்சி நண்பர்கள் சிறைப்பிடித்தனர் நடத்துனர் அவர்கள் உண்மையை ஒப்புக்கொண்டு தவறுதான் இனி தவறு செய்யமாட்டேன் என்று …
Read More »உளுந்தூர்பேட்டை அருகே 40 செம்மறி ஆட்டுக்குட்டிகள் மர்மமான முறையில் உயிரிழப்பு
திருநெல்வேலி மாவட்டம் இராதாபுரம் பகுதியை சேர்ந்த சேகர் என்பவர் செம்பறி ஆடு வளர்க்கும் தொழிலில் ஈடுபட்டு வந்தார். இவருக்கு சொந்தமான 500க்கும் மேற்பட்ட ஆடுகளை மேற்பதற்க்கு விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை பில்லூர் அருகில் வாடகை நிலத்தில் ஆட்டுபட்டி போட்டு தன் ஆடுகளை மேய்த்து வந்தார். இன்று காலையில் வழக்கம்போல் செம்மறி ஆட்டு குட்டிகளை புட்டியில் அடைத்துவிட்டு ஆடுகளை மேய்ப்பதற்காக ஓட்டிச் சென்றுள்ளார் மாலை ஆடுகளை மேய்த்து விட்டு ஆட்டுபட்டியில் அடைப்பதற்காக …
Read More »முதுநிலை மருத்துவப்படிப்பு: அகில இந்திய ஒதுக்கீட்டில் பிற பிற்படுத்தப்பட்டோருக்கு 27% இட ஒதுக்கீடு வேண்டும்! –மத்திய சுகாதாரத்துறை அமைச்சருக்கு மருத்துவர் அன்புமணி இராமதாஸ் எம் பி கடிதம்
முதுநிலை மருத்துவப்படிப்பு: அகில இந்திய ஒதுக்கீட்டில் பிற பிற்படுத்தப்பட்டோருக்கு 27% இட ஒதுக்கீடு வேண்டும்! –மத்திய சுகாதாரத்துறை அமைச்சருக்கு மருத்துவர் அன்புமணி இராமதாஸ் எம் பி கடிதம். விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை சார்பில் காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை குறித்த விழிப்புணர்வு கூட்டம் மாவட்ட ஆட்சியர் சுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்றது அருகில் சுகாதாரத்துறை இணை இயக்குனர்கள் பாலுச்சாமி ஜெமினி.
Read More »एक लड़की के माता-पिता की तलाश में इटली से वापस – மீண்டும் ஒரு பெண் பெற்றோரை தேடி இத்தாலியில் இருந்து…
என் தந்தையின் பெயர் என் தலையில் குழப்பமாக உள்ளது. எங்கள் வீட்டிற்கு அருகிலுள்ள கிராமத்தில், சிறுவர்கள் பெரும்பாலும் கால்பந்து, கிரிகெட் விளையாடும் ஒரு களம் உள்ளது. முகாமுக்கு அருகில் ஒரு பள்ளி உள்ளது, அதன் முன் ஒரு பெரிய மரம் உள்ளது. முகாமுக்கு அருகில் பல வீடுகள் உள்ளன, அவற்றில் ஒன்று என் தந்தைக்கு ஒத்த பெயரைக் கொண்ட ஒரு மனிதர். பெயர்கள் நிச்சயமற்றவை: சந்திர துலால் தாஸ், சந்திர …
Read More »