Friday , November 22 2024
Breaking News
Home / தமிழகம் (page 14)

தமிழகம்

பொன்முடிக்கு இன்று மாலை பதவிப் பிரமாணம் செய்துவைக்கிறார் ஆளுநர் ரவி?

சென்னை: பொன்முடிக்கு மீண்டும் அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்து வைப்பதில் முடிவு எடுக்க ஆளுநருக்கு 24 மணி நேரம் கெடு விதித்திருந்த நிலையில் இன்று (வெள்ளிக்கிழமை) மாலை 3.30 மணியளவில் ஆளுநர் ஆர்.என்.ரவி பொன்முடிக்கு பதவிப் பிரமாணம் செய்து வைப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் இந்தப் பதவிப் பிரமாண நிகழ்ச்சி நடைபெறும் எனத் தெரிகிறது. இந்நிலையில் மீண்டும் அவருக்கு அவர் வகித்துவந்த உயர்கல்வித் துறையே ஒதுக்கப்படும் …

Read More »

பள்ளி மாணவர்களுக்கு குட் நியூஸ்.. ஏப்ரல் 13 முதல் கோடை விடுமுறை!

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் படிக்கும் 1 முதல் 9-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப். 13 முதல் கோடை விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது. மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு வரும் ஏப்ரல் 19-ம் தேதி தொடங்கி ஜூன் 1-ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. பதிவான வாக்குகள் ஜூன் 4-ம் தேதி எண்ணப்பட்டு, அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. …

Read More »

தமிழ்நாட்டில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனை: உரிய ஆவணங்களின்றி கொண்டுசெல்லப்பட்ட பணம் பறிமுதல்

சென்னை: தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய சோதனையில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட பல லட்சம் ரூபாய் பணம் கைப்பற்றப்பட்டது. தருமபுரி மாவட்டம் அரூர் அருகே கோபிநாதம்பட்டி பூச்சோடு பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய சோதனையில் உரிய ஆவணங்கள் இல்லாமல் சரக்கு வாகனத்தில் கொண்டு செல்லப்பட்ட ரூ.6 லட்சத்து 94 ஆயிரம் பணத்தை கைப்பற்றினர். விசாரணையில் ஜோலார் பேட்டையை சேர்ந்த பீடி தொழில் …

Read More »

திமுக கூட்டணியில் வேட்பாளர்களை ஆதரித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை முதல் தேர்தல் பிரச்சாரம்…

சென்னை: திமுக கூட்டணியில் வேட்பாளர்களை ஆதரித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை முதல் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ளவுள்ளார். நாளை திருச்சி, பெரம்பலூரில் திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து முதலமைச்சர் பிரச்சாரம் செய்யவுள்ளார். 23-ம் தேதி தஞ்சை, நாகை, 25-ல் குமரி, நெல்லை 26-ல் நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரத்தில் முதல்வர் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.

Read More »

தமிழ்நாட்டில் ஏப். 13-ம் தேதி முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை: தமிழ்நாடு அரசு

சென்னை: தமிழ்நாட்டில் ஏப். 13-ம் தேதி முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில்; “18வது மக்களவைத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதால், தமிழகத்திலுள்ள அனைத்து அரசு / அரசு உதவிபெறும் / தனியார் பள்ளிகளில் பயிலும் 1 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கான 2023 -2024 ஆம் கல்வி ஆண்டிற்கான பள்ளி இறுதித் தேர்வுகள் 02.04.2024 அன்று தொடங்கி 12.04.2024 வரை நடைபெறும் …

Read More »

உலகப் புகழ்பெற்ற திருவாரூர் தியாகராஜ சுவாமியின் ஆழித் தேரோட்டம் வெகு விமர்சையாக தொடக்கம் தேர் திருவிழாவில் பங்கேற்ற திரளான பொதுமக்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

#WATCH | உலகப் புகழ்பெற்ற திருவாரூர் தியாகராஜ சுவாமியின் ஆழித் தேரோட்டம் வெகு விமர்சையாக தொடக்கம்தேர் திருவிழாவில் பங்கேற்ற திரளான பொதுமக்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். #SunNews | #Tiruvarur | #AaliTherottam pic.twitter.com/wDP3DI7SOt— Sun News (@sunnewstamil) March 21, 2024

Read More »

காங்கிரஸின் உத்தரவாதங்கள் நாட்டு மக்களின் வாழ்வில் செழிப்பைக் கொண்டுவரும் உறுதி!

நேற்று நடைபெற்ற காங்கிரஸ் காரியக் கமிட்டி கூட்டத்தில் எங்களது 5 நியாயங்கள் மற்றும் 25 உத்தரவாதங்கள் உள்ளிட்ட கட்சியின் தேர்தல் அறிக்கை குறித்து ஆழமான விவாதம் நடைபெற்றது. இந்திய ஒற்றுமை நீதிப் பயணம் மற்றும் இந்திய ஒற்றுமைப் பயணம் மூலம், தொடர்ந்து கிராமம் கிராமம், தெருவுக்கு தெரு மக்கள் மத்தியில் சென்று ‘நாட்டின் குரல்’ கேட்டோம். மக்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளையும் அவர்களின் வாழ்க்கைப் போராட்டங்களையும் நாம் நெருக்கமாக அறிந்து புரிந்துகொண்டோம். …

Read More »

தமிழ்நாட்டில் காலை 7 முதல் மாலை 6 வரை வாக்குப்பதிவு

ஏப்ரல் 19இல் தமிழ்நாடு, புதுச்சேரியில் காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. மக்களவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் முதற்கட்ட மக்களவைத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கும் நிலை அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. வேட்பு மனுவை காலை 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை மட்டுமே தாக்கல் செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. பிற்பகல் 3 மணிக்கு மேல் தேர்தல் நடத்தும் …

Read More »
இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES