சென்னை புறநகரில் தீம் பார்க் அமைக்கும் தமிழ்நாடு அரசு
இதுதான் எங்கள் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதியார் அவர்களின் கீழ் நடைபெற்றுகொண்டிருக்கின்ற திராவிடல் மாடலின் ஆட்சி
TNPSC மூலம் தேர்ச்சி பெற்ற 10,205 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார், முதலமைச்சர்..
திமுக எம்பிக்கள் கூட்டத்தில் தீர்மானம்
சனாதனத்தால் பாதிக்கப்படாதவர் யாரும் இல்லை என்றும் இன்று நம்முடைய வாழ்க்கையின் பெரும்பாலான மக்களின் துன்பங்களுக்கு பின்னால் இருப்பதும்சனாதனம் என்கிறார் ஆய்வாளர் ஞானகுரு தினகரன் செல்லையா அவர்கள்!சனாதனம் என்றால் என்ன?இந்து மத புத்தகங்கள் சுமார் 6000+ புத்தகங்களை கடந்த 30 வருடங்களாக ஆய்வு செய்து வரும் ஆய்வாளர் ஞானகுரு தினகரன் செல்லையா அவர்கள் இன்று நம்மிடையே சனாதனம் என்றால் என்ன என்பதையும் இன்று நமது வாழ்வில் அதன் தாக்கத்தையும் தெளிவாக விளக்க …
Read More »இந்தியா கூட்டணியின் வெற்றி அவசியம்: கார்கே
கேஸ் சிலிண்டர் விலையை ரூ.200 குறைத்துள்ளது தேர்தலுக்கு முன்பான கண்துடைப்பு நாடகம் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே விமர்சித்துள்ளார். மேலும் பேசிய அவர், பாஜக ஆட்சியில்தான் எரிபொருள் விலை உச்சத்தை தொட்டது. சிலிண்டரின் விலை இருமடங்கானது. தன்னாட்சி நிறுவனங்களை அழித்துவரும் மோடி அரசு I.N.D.I.A. கூட்டணியை பார்த்து பயந்துள்ளது. இந்தியா கூட்டணி வெற்றி பெற வேண்டியது அவசியம் என கூறினார். “I.N.D.I.A” கூட்டணிக்கு எதிராக விசாரணை ஏஜென்சிகளை பாஜக …
Read More »அரசியலுக்கு வரும் பெண்களை ஊக்கப்படுத்தாவிட்டாலும், மலினப்படுத்தும் வேலையை செய்யாமல் இருக்கலாம்…
அரசியல் பின்புலம் இல்லாமல் சாதாரண குடும்பத்தில் இருந்து பல்வேறு போராட்டங்களை தினம் தினம் கடந்து அரசியலுக்கு வரும் பெண்களை ஊக்கப்படுத்தாவிட்டாலும், மலினப்படுத்தும் வேலையை விகடன் செய்யாமல் இருக்கலாம். நடுநிலையாக செய்திகள் வெளியிட்டு பத்திரிக்கை கண்ணியத்தை காக்குமாறு ஜூனியர் விகடன் நாளிதழை கேட்டுகொள்கிறேன். இப்படிக்கு,கிருத்திகா பாலகிருஷ்ணன்,இளைஞர் காங்கிரஸ்,கரூர் மாவட்டம்.
Read More »அருணாச்சல பிரதேச மாநிலத்தை தங்கள் ஆளுகைக்கு உட்பட்ட பகுதியாக சேர்த்து வரைபடம் வெளியிட்டுள்ள சீனா
அருணாச்சல பிரதேசத்தில் உள்ள அக்சய் சீன் பகுதியையும் தங்கள் நாட்டு பகுதியாக சேர்த்து சீனா வரைபடம் வெளியீடு தைவான் மற்றும் பிரச்சனைக்குரிய தெற்கு சீன கடல் பகுதியையும் தங்கள் நாட்டு பகுதியாக சீனா சேர்ப்பு அண்மையில் அருணாச்சலில் உள்ள 11 இந்திய பகுதிகளுக்கு சீனா புதிய பெயரை சூட்டியது சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது (இதுக்கெல்லாம் நேருமேல பழிபோட முடியாது, ஏன்னா இது நடந்தது அதானியின் வேலைக்காரன் ஆட்சியில்) தற்போது மீண்டும், அருணாச்சல …
Read More »