சேலம் மாவட்டம் அம்மாபேட்டை அருகே உள்ளது குமரகிரிபேட்டை. இங்கு, ஒரு பெரிய ஏரி உள்ளது. இந்த ஏரியானது, அம்மாபேட்டை, குமரகிரிபேட்டை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளிலேயே, இதுதான் மிகப்பெரிய ஏரி. இந்த ஏரியினால், பல ஊர்களின் குடிநீர் தட்டுப்பாட்டை நீக்கலாம். ஆனால், தற்போது இந்த ஏரியில் ஆகாய தாமரை செடிகள் படர்ந்துள்ளன. இதனால் இந்த ஏரியில் உள்ள நீரை பயன்படுத்த முடியாத வகையில் உள்ளது. மேலும், இந்த ஏரியை …
Read More »குளித்தலை பகுதி மாணவர்கள் இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் கூட்டமைப்பு சார்பாக எதிர் வர இருக்கின்ற உள்ளாட்சி தேர்தலை எதிர்கொள்வது தொடர்பாக நிர்வாகிகள் கூட்டம்
17/11/19 4:40 pm: குளித்தலை பகுதி மாணவர்கள் இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் கூட்டமைப்பு சார்பாக எதிர் வர இருக்கின்ற உள்ளாட்சி தேர்தலை எதிர்கொள்வது தொடர்பாக நிர்வாகிகள் கூட்டம் 17/11/2019 பெரியார் நகரில் நடைபெற்றது… இக்கூட்டத்தில் குளித்தலை நகரின் பல்வேறு முக்கிய பிரச்சினைகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. குளித்தலையில் கதவணை அமைக்க ரூபாய் 50 லட்சம் ஆய்வுக்காக நிதி ஒதுக்கீடு செய்த தமிழக அரசிற்கு குளித்தலை பகுதி மாணவர்கள் இளைஞர்கள் மற்றும் …
Read More »கொடைக்கானலில் சர்வதேச தமிழ் பல்கலைக்கழகத்தின் சார்பில் பட்டமளிப்பு விழா
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் சர்வதேச தமிழ் பல்கலைக்கழகத்தின் சார்பில் பட்டமளிப்பு விழா நடைபெற்றது பட்டமளிப்பு விழாவில் ஏராளமானோர் கலந்து கொண்டனர் இங்கு நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் சிறந்த பத்திரிகையாளர்களுக்கான டாக்டர் பட்டம் திரு சாம் திவாகர் இந்தியன் பிரஸ் கிளப் தலைவர் அவர்களுக்கு வழங்கப்பட்டது உடன் சிறந்த சமூக சேவைக்கான டாக்டர் பட்டம் ஐபிசி நிர்வாகிகளுக்கான பி நடராஜன் மலர் சின்னத்தம்பி சரவணன் ஆகியோருக்கு பட்டமளிப்பு வழங்கப்பட்டது.
Read More »கருணை பயணம் மற்றும் பசி இல்லா தமிழகம்
கருணை பயணம் மற்றும் பசி இல்லா தமிழகம் இணைந்து நடத்தும் சாலையோரங்களில் ஆதரவற்ற நிலையில் விடப்பட்டோர்கள் மற்றும் மனநலம் பாதிக்கப்பட்டோரையும் மீட்டு சீர் படுத்தி உரிய பெற்றோர்களுடன் சேர்ப்பது, அரசு காப்பகத்தில் சேர்க்கும் பணியில் தமிழ்நாடு இளைஞர் கட்சி சார்பாக திரு.சிலம்பரசன் BSc, LLB, Astro, சேலம் நாடாளுமன்ற வேட்பாளர் மற்றும் சேலம் மாவட்ட தலைவர் திரு. கார்த்திகேயன் கலந்துகொண்டு சமூக பணிகளை சிறப்பாக செய்தனர். மேலும் தமிழ்நாடு இளைஞர் …
Read More »தேசிய நூலக வார விழா – குளித்தலை
குளித்தலை அரசு முழு நேர கிளை நூலகத்தில் 15/11/2019 52 ஆவது ஆண்டு தேசிய நூலக வார விழாவை முன்னிட்டு குளித்தலை பகுதியில் உள்ள பள்ளி குழந்தைகளுக்கு போட்டித் தேர்வுகள் நடத்தப்பட்டது முடிவில் வெற்றிபெற்ற குழந்தைகளைத் தேர்ந்தெடுத்து 16/11/2019 அன்று நடைபெறும் நூலக வார விழாவில் அனைத்து குழந்தைகளுக்கும் சான்றிதழ்களும் பரிசுகளும் வழங்கப்பட உள்ளன.
Read More »கிருஷ்ணராயபுரம் தொகுதியில் வசிக்கும் இளைஞர்கள் மற்றும் தன்னார்வலர்கள் சமூக சேவை செய்ய தேவை
கிருஷ்ணராயபுரம் தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகளுக்கு இளைஞர்கள் மற்றும் தன்னார்வலர்கள் சமூக சேவை செய்ய தேவைப்படுகிறார்கள். கரூர் வட்டம் (பகுதி): கோயம்பள்ளி, சணப்பிரட்டி, மேலப்பாளையம், ஏமூர், கருப்பம்பாளையம், அப்பிபாளையம், பள்ளபாளையம், தாளப்பட்டி, புத்தாம்பூர், காக்காவாடி, மணவாடி, ஜெகதாபி, வெள்ளியானை (வடக்கு), மூக்கணாங்குறிச்சி, பாகநத்தம், கே.பிச்சம்பட்டி மற்றும் வெள்ளியணை (தெற்கு) கிராமங்கள், புலியூர் (பேரூராட்சி) மற்ரும் உப்பிடமங்கலம் (பேரூராட்சி), கிருஷ்ணராயபுரம் வட்டம் (பகுதி): பாலராஜபுரம் ரெங்கநாதபுரம் (வடக்கு), ரெங்கநாதபுரம் (தெற்கு), மாயனூர், திருக்காம்புலியூர், …
Read More »52ஆவது தேசிய நூலக வார விழா
குளித்தலை வாசகர் வட்டம் மற்றும் குளித்தலை முழு நேர கிளை நூலகம் இணைந்து நடத்தும் 52ஆவது தேசிய நூலக வார விழா அனைவரும் வருக வருக. நாள் 16: 11:2019 காலை 10 மணிக்கு.
Read More »கடலில் உருவான குட்டி நாடு Sea land நூல் வெளியீட்டு விழா
கடலில் உருவான குட்டி நாடு Sea land நூல் வெளியீட்டு விழா திருச்சிராப்பள்ளி பணத்தாள்கள் சேகரிப்போர் சங்கம் சார்பில் கடலில் உருவான குட்டி நாடு நூல் வெளியீட்டு விழா திருச்சியில் நடைபெற்றது திருச்சிராப்பள்ளி பணத்தாள்கள் சேகரிப்போர் சங்க தலைவர் விஜயகுமார் நூலினை வெளியிட முகமது சுபேர் பெற்றுக்கொண்டார். கடலில் உருவான குட்டி நாடு குறித்து முகமதுசுபேர் அந்நாட்டின் நாணயங்களை காட்சிப்படுத்தி பேசுகையில்,உலகின் மிகவும் குட்டி நாடு சீலேண்ட் Sea Land …
Read More »தமிழ்நாடு இளைஞர் கட்சி குளித்தலை பகுதி செயலாளர் &குளித்தலை பகுதி இளைஞர்கள் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் கூட்டமைப்பு
தமிழ்நாடு இளைஞர் கட்சி குளித்தலை பகுதி செயலாளர் &குளித்தலை பகுதி இளைஞர்கள் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர்கடம்பை P. பிரபாகரன் மற்றும் சமூக ஆர்வலர்கள் சார்பாக 12/11/2019 குளித்தலை உதவி கோட்ட பொறியாளர் அலுவலகத்தில் குளித்தலை சுங்க கேட் பகுதியில் நான்கு திசைகளிலும் உள்ளே வரும் வாகனங்களுக்கும் வெளியே செல்லும் வாகனங்களுக்கு வழிகாட்டும் பலகையும் மற்றும் தந்தை பெரியார் பாலத்தில் பழுதுகளை சரி செய்யவும் மனு கொடுக்கப்பட்டது.. மனுவின் …
Read More »இலவச நவீன கழிப்பிடம் கட்டி தர வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் குளித்தலை நகராட்சி அலுவலகத்தில் மலம் கழிக்கும் போராட்டம் 19-11-2019
குளித்தலை நகரம் 7. வது வார்டு புது கோர்ட்டுவாய்கால் மேட்டு தெரு பொது மக்களுக்கு இலவச நவீன கழிப்பிடம் கட்டி தர வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் குளித்தலை நகராட்சி அலுவலகத்தில் மலம் கழிக்கும் போராட்டம் 19-11-2019 செவ்வாய் காலை 10-30 மணிக்கு நடைபெறுகிறது.
Read More »