சிதம்பரம் தமிழக காங்கிரஸ் பதவியை ஏற்றுக்கொள்கிறேன் என்று சொன்னார். உங்களுக்கு மாநில தலைவர் பதவி கொடுத்தால் ஏத்துப்பீங்களா என்ற கேள்விக்கு பதிலளித்த திருநாவுக்கரசர் எம்.பி, யாராவது பதவி கொடுத்தால் வேண்டாம் என்றா சொல்வாங்க. அது கார்த்திகா இருந்தா என்ன ? நானா இருந்தா சிதம்பரமா இருந்தா என்ன ? தங்கபாலோ, இளங்கோவனோ…. யாரா இருந்தாலும் என்ன ? கட்சியில இருக்க கூடிய முக்கியஸ்தர்கள் நிறைய பேர் இருக்கிறாங்க. நிறைய பேர் கேட்குறாங்க, …
Read More »ரயில்களின் பராமரிப்புக்கு நிதி ஒதுக்காமல் மக்களின் உயிருடன் விளையாடுகிறது பாஜக அரசு!!
தொடர்ச்சியாக இதுபோன்ற நிகழ்வுகள், பெரும் விபத்துகள் பாஜக அரசின் தனியார்மய ஆசையின் விளைவுகள்!! பாஜக கூட்டணியை ஆட்சியிலிருந்து அகற்றுவோம். ஒன்றிய சேவை நிறுவனங்களை காப்போம்!! #India4India
Read More »ககன்யான் திட்டம் | வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது சோதனை வாகனம்
ஸ்ரீஹரிகோட்டா: மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தின் சோதனை சோதனை வாகனம் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது. இஸ்ரோ தலைவர் சோமநாத் இதனை உறுதிப்படுத்தினார். ரஷ்யா, அமெரிக்கா, சீனா ஆகிய நாடுகள் மட்டுமே விண்வெளிக்கு மனிதனை அனுப்பியுள்ள நிலையில், இந்த சாதனையை எட்ட இந்தியா தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது. இதற்கான திட்டத்திற்கு ககன்யான் என பெயரிடப்பட்டு இது தொடர்பான ஆராய்ச்சிகள் கடந்த 2014 முதல் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பூமியில் இருந்து 400 …
Read More »கரூர் மாவட்ட எஸ்.பி-யாக திரு.பிரபாகர் அவர்கள் சற்றுமுன் பதவியேற்றார்.
கரூரின் புதிய மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.மீ.தங்கவேல் அவர்கள் சற்றுமுன் பதவி ஏற்றார்.
டில்லியில் காங்., மத்திய தேர்தல் குழு கூட்டம்
புதுடில்லி: டில்லியில் காங்கிரஸ் கட்சி தலைமையகத்தில் அக்கட்சி தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தலைமையில் மத்திய தேர்தல் குழு கூட்டம் நடந்தது. 5 மாநில சட்டசபை தேர்தல்கள் நடைபெற உள்ள நிலையில் காங்., எம்.பி ராகுல், மூத்த தலைவர் சோனியா உள்ளிட்டோர் கூட்டத்தில் பங்கேற்றனர். அப்போது தேர்தலில் மீதமுள்ள வேட்பாளர் பட்டியலை இறுதி செய்யும் வகையில் ஆலோசனை நடந்ததாக தெரிகிறது. கார்கே விளக்கம்இது குறித்து கார்கே எக்ஸ் சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கை: …
Read More »“அமித்ஷா மகன் என்ன செய்கிறார்?” – பாஜக தலைவர்களின் வாரிசு அரசியல் விமர்சனத்துக்கு ராகுல் காந்தி பதிலடி !
தெலங்கானா: மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்திஸ்கர் மிசோரம் ஆகிய 5 மாநிலங்களின் சட்டப்பேரவை தேர்தல் நவம்பர் மாதம் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட கட்சிகள் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் மிசோரம் மாநில சட்டப்பேரவை தேர்தல் பிரசாரத்தில் காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி கலந்துகொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து, மணிப்பூர் விவகாரத்தில் அரசாங்கம் சரணடைந்த அதே வேளையில், நேரில் சென்று அமைதிப்படுத்துவது தமது பொறுப்பு …
Read More »கரூர் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரபு சங்கர் திருவள்ளூர் மாவட்டத்திற்கு மாவட்ட ஆட்சியராக மாற்றம்
கரூர் மாவட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரபு சங்கர் திருவள்ளூர் மாவட்டத்திற்கு மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்படுகிறார். தமிழ்நாடு நகர்ப்புற மேம்பாட்டு வாரியத்தின் திட்ட இயக்குனர் தங்கவேல் கரூர் மாவட்ட ஆட்சித் தலைவராக நியமிக்கப்படுகிறார். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதம் கன்னியாகுமரி மாவட்டத்திற்கு SPயாக நியமிக்கபடுகிறார். கரூர் மாவட்டத்திற்கு நீலகிரி மாவட்ட எஸ்பி பிரபாகர்.
Read More »கரூர் அருகே வேன் மீது கார் மோதிய விபத்தில் வேன் ஓட்டுநர் சரவணன் சம்பவ இடத்தில் பலி-விபத்தில் சிக்கிய உடலை தீயணைக்கத் துறையினர் போராடி மீட்டனர்
கரூர் – மதுரை தேசிய நெடுஞ்சாலை ஆட்டையான்பரப்பு அருகே ஈரோடு கருங்கல்பாளையத்தில் இருந்து திண்டுக்கல் நோக்கி சென்ற கார் வேகம் காரணமாக கட்டுப்பாட்டை இழந்து சென்டர் மீடியனை தாண்டி அரவக்குறிச்சியில் இருந்து கரூர் நோக்கி சென்ற டாடா ஏசி வேன் மீது மோதிய விபத்தில் வேன் டிரைவர் சரவணன் உயிழந்துள்ளார். காரில் சென்ற மூன்று பேர்கள் படுகாயத்துடன் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டுள்ளனர்.உயிர் இழந்த சரவணனின் உடலை கரூர் அரசு …
Read More »கரூரில்,முதலமைச்சர் உத்தரவை நிறைவேற்றிய மாவட்ட ஆட்சியர்
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அண்மையில் ஒரு அறிவிப்பை வெளியிட்டார். அதில் அரசு அலுவலகங்களில் மனு அளிக்க வரும் பொதுமக்களின் மனுக்களை மனுக்களாக பார்க்காமல், அவர்களது பிரச்சனைகளாக அரசு அதிகாரிகள் அணுக வேண்டும். மனு அளிக்க அரசு அலுவலகத்திற்கு வரும் பொதுமக்களை, இருக்கை அளித்து அமர வைத்து அவரிடம் மனுக்களை பெற்று, மனுக்களை ஆராய்ந்து, அவர்கள் குறைகள் குறித்து கனிவுடன் கேட்டு, சட்டப்படி வாய்ப்பு உள்ள அனைத்து கடமைகளையும் நிறைவேற்றி …
Read More »