Friday , March 20 2026
Breaking News
Home / கரூர் / கரூர் அருகே வேன் மீது கார் மோதிய விபத்தில் வேன் ஓட்டுநர் சரவணன் சம்பவ இடத்தில் பலி-விபத்தில் சிக்கிய உடலை தீயணைக்கத் துறையினர் போராடி மீட்டனர்
NKBB Technologies

கரூர் அருகே வேன் மீது கார் மோதிய விபத்தில் வேன் ஓட்டுநர் சரவணன் சம்பவ இடத்தில் பலி-விபத்தில் சிக்கிய உடலை தீயணைக்கத் துறையினர் போராடி மீட்டனர்

கரூர் – மதுரை தேசிய நெடுஞ்சாலை ஆட்டையான்பரப்பு அருகே ஈரோடு கருங்கல்பாளையத்தில் இருந்து திண்டுக்கல் நோக்கி சென்ற கார் வேகம் காரணமாக கட்டுப்பாட்டை இழந்து சென்டர் மீடியனை தாண்டி அரவக்குறிச்சியில் இருந்து கரூர் நோக்கி சென்ற டாடா ஏசி வேன் மீது மோதிய விபத்தில் வேன் டிரைவர் சரவணன் உயிழந்துள்ளார். காரில் சென்ற மூன்று பேர்கள் படுகாயத்துடன் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டுள்ளனர்.உயிர் இழந்த சரவணனின் உடலை கரூர் அரசு மருத்துவமனை கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து வெள்ளியணை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

Bala Trust

About Admin

Check Also

மதுரை கோ.புதூர் அல்-அமீன் பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா

மதுரை கோ.புதூர் அல்-அமீன் பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா நடைபெற்றது. மதுரை பிப் 06 மதுரை …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES