Thursday , November 21 2024
Breaking News
Home / தமிழகம் (page 62)

தமிழகம்

மாண்புமிகு மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் டாக்டர்.சி. விஜயபாஸ்கர் அவர்களின் எளிமை

நாங்குநேரி சட்டமன்ற தொகுதி களக்காடு பேரூராட்சி பகுதியில் மாண்புமிகு மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் டாக்டர்.சி. விஜயபாஸ்கர் அவர்கள் வாக்கு சேகரிக்க வியாசராசபுரத்தில் வீதி வீதியாக சென்ற பொழுது, ஏழை குடும்பத்தை சார்ந்த வெனிஷா என்ற பெண்மணி ஒருவர் அமைச்சர் அவர்களிடம் *நீங்கள் எங்கள் வீட்டில் எல்லாம் சாப்பிடுவீர்களா?, என்று கேட்டதற்கு அமைச்சர் அவர்கள் சற்றும் தாமதிக்காமல் உடனடியாக அவரது இல்லத்திற்கு நேரில் சென்று மிக மிக எளிமையாக தரையில் அமர்ந்து உணவு சாப்பிட்டு …

Read More »

தீ விபத்து தடுப்பு பிரச்சாரம் – திருச்சி

தமிழ்நாடு தீயணைப்பு மீட்புப் பணிகள் துறை, திருச்சி, ஒயிட் ரோஸ் பொது நலச்சங்கம் ஆதரவுடன் தீ விபத்தை தடுக்கும் பிரச்சாரத்தை விபத்து தடுப்பு, முதலுதவி சேவையாளர் சீனிவாச பிரசாத் திருச்சியில் இருந்து துவங்கினார். பிரச்சாரமானது திருச்சி, குடந்தை, மயிலாடுதுறை, திருக்கடையூர், மாணிக்கபங்கு, தரங்கம்பாடி, நாகை, திருச்சி என 18ஆம் தேதியிலிருந்து 20ம் தேதி வரை பிரச்சாரத்தை மேற்கொள்கிறார். தமிழ்நாடு தீயணைப்பு மீட்பு பணிகள் துறை திருச்சிராப்பள்ளி தலைமை கோட்ட தீத்தடுப்பு …

Read More »

மரங்களாகும் இலைகள்: உலகையே அசர வைக்கும், பசுமைப் புரட்சி செய்துள்ள கோவை ராஜரத்தினம்! இலையை பறித்து நட்டால் அது வேர் விட்டு செடியாகும் என்பதை தனது கண்டுபிடிப்பு மூலம் நிரூபித்து தாவரவியல் உலகில் ஓர் புதிய அத்தியாயத்தைத் தொடங்கி வைத்துள்ளார் ராஜரத்தினம். இயற்கை தன்னுள் எண்ணற்ற ஆச்சரியப்படத்தக்க ரகசியங்களை ஓழித்து வைத்துள்ளது. ஓர் செடியை வளர்க்க விரும்பினால் நாம் விதை போடுவோம். வளமான மண், நீர் மற்றும் சூரிய ஓளி …

Read More »

சேலம் மாவட்டம்அயோத்தியாபட்டினம் – கழிவுகளை சாலையோரத்தில் கொட்டுவதால், துர்நாற்றம்

சேலம் மாவட்டம்அயோத்தியாபட்டினம், ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகில் உள்ள, தள்ளு வண்டி மற்றும் இறைச்சி கடைகளின் கழிவுகளை சாலையோரத்தில் கொட்டுவதால், துர்நாற்றம் வீசுகிறது. இதனால், அருகில் உள்ள குடியிருப்பு வாசிகளுக்கு மிகவும் தொந்தரவாக உள்ளது மட்டுமின்றி போக்குவரத்து வாசிகளையும் முகம் சுழிக்க வைக்கின்றது. மேலும், அருகில் கைக்குழந்தைகளும், முதியோர்களும் இருப்பதால், அவர்களுக்கு நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. அருகில் காவல் சோதனை சாவடிகள் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதை, …

Read More »

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம் – கரூர்

மத்திய அரசின் மக்கள் விரோத போக்கை கண்டித்து கரூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கரூர் மாவட்ட செயலாளர் எம்.ரத்னம் தலைமையில் நாடு தழுவிய கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் பேசிய கம்யூனிஸ்ட் கட்சி மாநில குழு உறுப்பினர் வி மாரியப்பன், மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சி கரூர் மாவட்ட செயலாளர் கந்தசாமி சிபிஐ எம் எல் அமைப்பின் மாவட்ட செயலாளர் ராமச்சந்திரன் ஆகியோர் கலந்து கொண்டு கண்டன உரை …

Read More »

பனைமுகம் திருமுகம் உலக சாதனை நிகழ்வு – தொல்.திருமாவளவன்

கடலூரில் (13.10.2019 ) விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில்,  மூன்று உலக சாதனை நிகழ்வுகள் நடத்தப்பட்டது. 3046 விடுதலைச் சிறுத்தைகள் எனது முகமூடியை அணிந்து கொண்டு புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களின் திருமுக வடிவில் அணிவகுத்து நின்றனர். 10465 பனைவிதைகளைக் கொண்டு தொல்.திருமாவளவன் முகத்தைக் வடிவமைத்திருந்தனர். புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களின் முகத்தை வடிவமைத்து நின்ற 3046 விடுதலைச் சிறுத்தைகளும் கையில் துணிப்பையை தூக்கிப் பிடித்து பிளாஸ்டிக்கை ஒழிப்போம் என்று முழக்கமிட்டனர். இந்த …

Read More »

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளரை ஆதரித்து பாமக நிறுவனர் ராமதாஸ் சிறப்புரை

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளரை ஆதரித்து பாமக நிறுவனர் ராமதாஸ் சிறப்புரை: விழுப்புரம் மாவட்டம் விக்ரவண்டி இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் எம்ஆர் முத்தமிழ்ச் செல்வன் அவர்களை ஆதரித்து பாமக நிறுவனர் ராமதாஸ் அவர்கள் பொதுக்கூட்டத்தில் சிறப்புரையாற்றினார் சட்டத்துறை அமைச்சர் சிவி சண்முகம் மற்றும் ஜிகே மணி மாநில பாமக தலைவர் பாமக மாவட்ட செயலாளர் புகழேந்தி பாமக ஒன்றிய செயலாளர் கொட்டியம்பூன்டி கார்த்தி அவர்களும் மற்றும் அதிமுக …

Read More »

வெப் தொடருக்கு மாறும் நடிகைகள் – சமந்தா, ஹன்சிகா, காஜல்

7 பாகங்களாக தயாராக உள்ள மகாபாரதம் வெப் தொடரில் அமீர்கான் நடிக்க உள்ளார். அக்‌ஷய்குமார் த என்ட் வெப் தொடரிலும் அர்ஜுன் ராம்பால் த பைனல் ஹால் தொடரிலும் நடிக்கின்றனர். அபிஷேக் பச்சன், கியூமா குரோஷி, நவாசுதின் சித்திக், ஜாக்கி ஷெராப், விவேக் ஓபராய், கரீஷ்மா கபூர், கியாரா அத்வானி ஆகியோரும் வெப் தொடருக்கு மாறி உள்ளனர். கவுதம் மேனன் இயக்கத்தில் ஜெயலலிதா வாழ்க்கை வெப் தொடராக தயாராகிறது. இதில் …

Read More »
இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES