கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தாலுகா வில் ராஜபுரம் ரோட்டில் அமைந்துள்ள ஹாப்பி ஹோம் அறக்கட்டளையில் இருக்கும் முதியோர்களுக்கு ஒரு வாரத்திற்கு தேவையான உணவு சமைக்க மளிகை பொருட்கள் மற்றும் காய்கறிகள் ஆகியவற்றை செல்வி வளர்மதி வழங்கினார். இவர் கரூர் மாவட்டத்தில் அமைந்துள்ள குமாரசாமி பொறியியல் கல்லூரியில் உதவிப் பேராசிரியைராக பணிபுரிகிறார். நன்கொடை வழங்கிய வளர்மதி அவர்களுக்கும் மற்றும் இதனை ஏற்பாடு செய்த பாலா டிரஸ்ட்டுக்கும், ஹாப்பி ஹோம் மேனேஜ்மென்ட் டிரஸ்டி …
Read More »அரவக்குறிச்சியில் ஓர் ஆசான்…
கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அருகே வெங்கடாபுரம் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் திரு. சாகுல் அமீது அவர்கள் அரசு பள்ளியில் தலைமை ஆசிரியராக பதவி வகித்து வருகிறார். அவர் தனது துணை ஆசிரியர்கள் உடன் வீடுவீடாகச் தேடிச் சென்று மாணவர் சேர்க்கையை தீவிரப்படுத்தி வருவது அப்பகுதி மக்களிடையே மிகுந்த சந்தோசத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இது போன்ற கொடிய கொரோனா காலத்தில் கூட அரசுப் பள்ளியில் மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்த தலைமைஆசிரியர் எடுத்த …
Read More »தொலைந்த பெண்மணி கிடைத்தார் அரவக்குறிச்சியில்…
கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியில் உள்ள சேவியர் தெருவைச் சார்ந்த 50 வயது மிக்க பெண்மணி குழந்தை தெரசு என்பவரை கடந்த சில நாட்களாக காணவில்லை என்று நேற்று இளைஞர் குரலில் செய்தி வெளியிட்டு இரந்தோம். இதன் மூலமாக இன்று அந்தப் பெண்மணி கிடைத்து விட்டார் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். கண்டுபிடிக்க உதவிய அனைத்து நல் உள்ளங்களுக்கும் மிக்க நன்றி இன்று அவரது மகன் திரு சந்தோஷ் அவர்கள் தெரிவித்துக் …
Read More »அரவக்குறிச்சியில் 50 வயது மிக்க பெண்மணியை காணவில்லை
கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியில் உள்ளசேவியர் தெருவைச் சார்ந்த 50 வயது மிக்க பெண்மணி குழந்தை தெரசு என்பவரை கடந்த சில நாட்களாக காணவில்லை. கீழ்க்கண்ட புகைப்படத்தில் உள்ள நபரை யாரேனும் கண்டால் புகைப்படத்தில் குறிப்பிடப்பட்டுள்ள எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும் என்று அவரது மகன் திரு சந்தோஷ் அவர்கள் தெரிவித்துக் கொள்கிறார்.
Read More »இளைஞர்களுடன் மய்யம் கொண்டுள்ளது வருகிற சட்டமன்ற தேர்தல் 2021….
மக்கள் நீதி மய்யத்துடன் தமிழ்நாடு இளைஞர் கட்சி இணைந்து வருகின்ற சட்டமன்ற தேர்தல் 2021 சந்திக்க இருக்கிறது என்று மக்கள் நீதி மய்யம் சார்பாகவும், தமிழ்நாடு இளைஞர் கட்சி சார்பாகவும் இன்று சென்னையில் பத்திரிகையாளர்களுடன் சந்திப்பு நடைபெற்றது. இந்தக் கூட்டணி, இக்கட்டான காலகட்டத்தில் மூன்றாம் அணியாக மக்களின் மனதில் பார்க்க படுமா? என்று பொறுத்திருந்து பார்ப்போம்.
Read More »கரூரில் அமைந்துள்ள எஸ்பிஐ காலனி அருகே சக்தி நகரின் தெருமுனை மூடப்பட்டிருக்கும் நிலை – கரூர் நகராட்சி நிர்வாகம் தலையிடுமா?
கரூரில் எஸ்பிஐ காலனி அருகே சக்தி நகரில் ராஜ வாய்க்கால் அருகே சக்தி நகரின் தெருமுனை மூடப்பட்டு பொதுமக்களுக்கு நடக்கமுடியாமல் குப்பை மேடாக காட்சி அளித்துக் கொண்டிருக்கிறது. மேலும் குப்பைகள் சேர்ந்து ராஜா வாய்க்காலில் கலந்து சாக்கடை அடைப்பு ஏற்பட்டு பொதுமக்களுக்கு வியாதிகள் ஏற்படும் நிலை உருவாகிக் கொண்டிருக்கிறது. வித்தியாசமான கொடிய கொரோனா போன்ற நோய்கள் உலகம் முழுவதும் பரவி வரும் நிலையில் இதுபோன்ற சாக்கடைக்குள் வசிக்கும் நிலை சக்தி …
Read More »ஜல்லிக்கட்டு போராளிகளின் மீது போடப்பட்ட வழக்கு வாபஸ் – தமிழக முதல்வர் திரு. எடப்பாடி பழனிச்சாமி
ஜல்லிக்கட்டு போராளிகளின் மீது போடப்பட்ட வழக்கு வாபஸ் தமிழக முதல்வர் திரு எடப்பாடி பழனிச்சாமி: தமிழ்நாடு இளைஞர் கட்சி யினர் இரண்டு நாட்களுக்கு முன்பு தமிழக துணை முதல்வர் திரு ஓ பன்னீர்செல்வம் அவர்களை சந்தித்து இளைஞர் கட்சியினர் கோரிக்கை விடுத்திருந்தனர். அதே கோரிக்கையை அதிமுக எம்எல்ஏ திரு. மாணிக்கம் அவர்கள் சட்டப்பேரவையில் நேற்று கேட்டுக் கொண்டதும் குறிப்பிடத்தக்கது. உடனடியாக ஜல்லிக்கட்டு போராளிகளின் மீது போடப்பட்ட வழக்கை விரைந்து நடவடிக்கை …
Read More »பாலா அறக்கட்டளையின் சேவை அரவக்குறிச்சியில் இனிதே ஆரம்பம் இன்று முதல்….
இன்று கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியில் 20 ரூபாய் உணவகத்தில் வயதான பாட்டிக்கு திரு. ஆண்ட்ரூ முருகன் அவர்கள் சார்பாக உணவு அளிக்கப்பட்டது. உடன் திரு. செந்தில்குமார் அரவக்குறிச்சி.
Read More »குளித்தலை அண்ணாநகர் புறவழிச்சாலை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர கோரி சுடுகாட்டில் பிணத்திற்கு மனு அளிப்பு…
குளித்தலை நகரத்தில் குளித்தலை பகுதி மக்கள் 50 ஆண்டுகளுக்கும் மேலாக பயன்படுத்தி வந்த குளித்தலை அண்ணாநகர் புறவழிச்சாலை மூடப்பட்டு 5 ஆண்டுகள் ஆகிறது. இந்த பாதையை தினசரி ஆயிரக்கணக்கான மக்கள் பயன்படுத்தி வந்தார்கள் உழவர் சந்தைக்கும், வாரசந்தைக்கும், ரயில்நிலையம், நூலகம், பள்ளிக்கூடம், மற்றும் கிராமங்களுக்குச் செல்லும் மினி பஸ் வழித்தடம், என குளித்தலை மக்களின் அத்தியாவசிய தேவைக்கான இந்த சாலை மூடப்பட்டதால் மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.மூடப்பட்ட இந்த சாலையை திறந்து …
Read More »234 தொகுதிகளிலும் இனி தனியே மக்களை நாடி – தமிழ்நாடு இளைஞர் கட்சி
ஜல்லிக்கட்டு போராட்டத்தில் ஒன்று கூடி.. 234 தொகுதிகளிலும் இனி தனியே மக்களை நாடி.. ஒரே மேடையில் 100 வேட்பாளர்களை அறிமுகம் செய்த தமிழ்நாடு இளைஞர் கட்சி வருகின்ற சட்டசபை தேர்தலில் 234 தொகுதிகளிலும் தமிழ்நாடு இளைஞர் கட்சி தனித்து போட்டியிட உள்ளதால் அதன் முதற்கட்டமாக ஒரே மேடையில் 100 வேட்பாளர்களை அறிமுகம் செய்துள்ளது. ஜல்லிக்கட்டு புரட்சியில் உதயமான தமிழ்நாடு இளைஞர் கட்சி இன்று 5 ஆம் வருட துவக்க விழாவை …
Read More »