தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமானதொல். திருமாவளவன் அவர்கள் சந்தித்துப் பேசினார். கடந்த 5 ஆம் தேதி தேசிய கட்சியான பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆம்ஸ்ட்ராங் கொலையில் சரணடைந்தவர்கள் உண்மையான குற்றவாளிகள் இல்லை; உண்மை குற்றவாளிகளை காவல்துறையினர் கைது செய்ய வேண்டும். கூலிப்படை கும்பலை, சாதியவாத கும்பலை …
Read More »ஊரகப் பகுதிகளில் ‘மக்களுடன் முதல்வர்’ திட்டத்தைத் தருமபுரியில் தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!!
சேலம் : ஊரகப் பகுதிகளில் ‘மக்களுடன் முதல்வர்’ திட்டத்தை தருமபுரி மாவட்டம் பாளையம்புதூரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். தமிழகத்தில் பொதுமக்கள் தினமும் அணுகும் அரசுத் துறைகளின் சேவைகள் விரைவாகவும், எளிதாகவும் சென்று சேருவதற்காக கடந்த டிசம்பர் 18-ம் தேதி ‘மக்களுடன் முதல்வர்’ என்ற திட்டம் தொடங்கப்பட்டது. இத்திட்டம் முதல்கட்டமாக நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் அமலுக்கு வந்தது. அதன்மூலம் மொத்தம் 8.74 லட்சம் மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளன.தொடர்ந்து அனைத்து மாவட்டங்களில் …
Read More »அண்ணாமலைக்கு அரசியல் நாகரிகமும் தெரியாது; முதிர்சியும் கிடையாது: ஜோதிமணி சரமாரி தாக்கு.
அண்ணாமலைக்கு அரசியல் நாகரிகமும் தெரியாது- அரசியல் முதிர்சியும் கிடையாது. பாரதிய ஜனதாவுக்கு கைகட்டி சேவகம் செய்து கிடைத்த பதவியில் வாழ்பவர் என கரூர் எம்பி ஜோதிமணி குற்றச்சாட்டு. கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பாக கரூர் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து பயனாளிகளுக்கு இணைப்பு சக்கரம் பொருத்திய பெட்ரோல் ஸ்கூட்டர்களை வழங்கிய மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி ஆகியோர் வழங்கினர். …
Read More »அறிக்கை
முன்னாள் இந்திய பிரதமர் பாரத ரத்னா இந்திரா காந்தி அவர்களுக்கு வடசென்னை யானை கவுனி பகுதியில் மூத்த காங்கிரஸ் தலைவர் மறைந்த திரு ஜி.கே. மூப்பனார் அவர்கள் திறந்துவைத்த சிலை இருப்பதை அனைவரும் அறிவார்கள். அன்னை இந்திரா காந்தி இறந்த பிறகு திறக்கப்பட்ட முதல் சிலை இது தான் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது அந்த பகுதியில் புதிய மேம்பாலம் கட்டப்பட்டிருக்கிறது. அந்த மேம்பாலத்திற்கு அன்னை இந்திரா காந்தி அவர்களின் பெயரை …
Read More »ரவுடிசம், லஞ்சத்தை தடுக்க முன்னுரிமை: சென்னை போலீஸ் கமிஷனர் அருண் திட்டவட்டம்
சென்னை: ரவுடிசம் மற்றும் லஞ்சத்தை தடுக்க முன்னுரிமை அளிப்பேன் என சென்னை போலீஸ் கமிஷனர் அருண் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.சென்னை போலீஸ் கமிஷனராக அருண் பொறுப்பேற்றார். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: சட்டம் ஒழுங்கை பாதுகாக்க நடவடிக்கை எடுப்பேன். குற்றவாளிகளை பிடிக்க முன்னுரிமை அளிப்பேன். சென்னை எனக்கு புதிது அல்ல. எல்லா பொறுப்புகளிலும் பணிபுரிந்துள்ளேன்.புள்ளி விவரங்களின் படி சென்னையில் குறைவான குற்றங்கள் தான் நடக்கிறது. @subtitle@நடவடிக்கை@@subtitle@@ரவுடிசம், லஞ்சத்தை தடுக்க முன்னுரிமை …
Read More »“தமிழகத்தில் அரசியல் தலைவர்களுக்கு பாதுகாப்பு இல்லை” – செல்வப்பெருந்தகை
சென்னை:’தமிழகத்தில் அரசியல் கட்சி தலைவர்களுக்கு பாதுகாப்பில்லை. சட்டம் – ஒழுங்கு இன்னும் உறுதியாக இருக்க வேண்டும். குற்றவாளிகளை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்’ என்று தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கு.செல்வப்பெருந்தகை வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக சென்னையில் இன்று (திங்கள்கிழமை) அவர் அளித்த பேட்டியில், ‘தமிழக காவல்துறையில் சில மாற்றங்களை கொண்டு வந்து இருகிறார்கள். சென்னை மாநகர காவல் ஆணையராக அருண், கூடுதல் சட்டம் – ஒழுங்கு ஏடிஜிபி-யாக டேவிட்சன் …
Read More »நேற்று (06.07.2024) மறைந்த பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக மாநில தலைவர் திரு ஆம்ஸ்ட்ராங் அவர்களுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினேன்.
மாண்புமிகு இந்து சமயம் மற்றும் இந்து அறநிலையத் துறை அமைச்சர் திரு பி.கே.சேகர்பாபு அவர்கள், வடசென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.ஜெ.டில்லிபாபு MC அவர்கள் மற்றும் காங்கிரஸ் கமிட்டியின் நிர்வாகிகள், செயல்வீரர்கள் உடனிருந்தார்கள்.
Read More »கடைக்கோடி மக்களின் காவல் தெய்வம்…
அண்ணன் ஆம்ஸ்ட்ராங் கொல்லப்பட்ட நேற்றிரவிலிருந்து சொல்லொன்னா துயரம் எம்மை சூழ்ந்துள்ளது. இந்த மனநிலையை எப்படி விவரிப்பது என்று கூட புரியவில்லை. எமது உணர்வுகளை எந்த சொற்களாலும் கடத்தவியலாது என்பது மட்டும் உறுதி. அவரது சமூகப் பங்களிப்புகளை அறியாத, அவரை ஒருமுறையேனும் சந்தித்து உரையாடிராது ஒருவருக்கு நாம் ஏன் இப்படி தனித்து விடப்பட்டது போல் உணர்கிறோம், தத்தளிக்கிறோம் என்பது புரியாது. ஒருவர் தம்மை அம்பேத்கரியராக நினைத்துக் கொள்ளலாம் ஆனால் அதனாலேயே அவர் …
Read More »நேற்று (04.07.2024) பெரம்பலூர், புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள அரசன் கூட்ட அரங்கத்தில் பெரம்பலூர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் மாவட்ட, வட்டார, நகர, பேரூர், கிராம நிர்வாகிகள் மற்றும் செயல்வீரர்கள் கலந்தாய்வுக்கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் நிர்வாகிகளுடன் கலந்து கொண்டு கட்சியின் வளர்ச்சி, கட்டமைப்பு குறித்து ஆலோசனை செய்தோம்.
Read More »கடலூர் தெற்கு மத்திய மற்றும் மேற்கு மாவட்ட வட்டார நகர பேரூர் கிராம கமிட்டிகள் நிர்வாகிகள் மற்றும் செயல் வீரர்கள் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது..
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு கு செல்வப்பெருந்தகை அவர்கள் தலைமையில் வடலூர் தனலட்சுமி திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவர் திரு ராஜேஷ் குமார் MLA தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் திரு கே எஸ் அழகிரி, கடலூர் பாராளுமன்ற உறுப்பினர் Dr MK விஷ்ணு பிரசாத் விருதாச்சலம் சட்டமன்ற உறுப்பினர் திரு ராதாகிருஷ்ணன் துணைத் தலைவர்கள் திரு K I மணிரத்தினம், …
Read More »