Friday , March 14 2025
Breaking News

Recent Posts

அகில இந்திய மூவேந்தர் முன்னணிக் கழகத்தின் மாநில தலைமை கழக செயலாளர் எஸ்.வேலுச்சாமியை,முன்னாள் இந்திய வருமான வரித்துறை உயர் அதிகாரி எம்.சம்பத் சந்தித்து பேசினார்.

அகில இந்திய மூவேந்தர் முன்னணிக் கழகத்தின் மாநில தலைமை கழக செயலாளர் எஸ்.வேலுச்சாமி அவர்களை மதுரை அண்ணாநகரில் அவரது அலுவலகத்தில் முன்னாள் இந்திய வருமான வரித்துறை உயர் அதிகாரியும், அனைத்து முக்குலத்தோர் நலக் கூட்டமைப்பு தலைவருமான எம்.சம்பத் மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினார்.

Read More »

திருப்பரங்குன்றத்தில் நட்சத்திர நண்பர்கள் அறக்கட்டளை சார்பாக கல்லூரி மாணவ மாணவிகளுக்கு உணவு வழங்கும் திட்டம்..

மதுரை திருப்பரங்குன்றம் சுற்று வட்டார பகுதிகளில் வேலம்மாள் மருத்துவக் கல்லூரி மாணவ மாணவிகள் மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் கர்ப்பிணி தாய்மார்கள் குறித்து விவரங்கள் சேகரிக்கும் பணியை இன்று முதல் ஆறு நாட்களுக்கு வீடு வீடாக சென்று 50 க்கும் மேற்பட்ட குழுவினர் களப்பணியில் ஈடுபட உள்ளனர். மருத்துவ சேவை செய்து வரும் இந்த குழுவினருக்கு நட்சத்திர நண்பர்கள் அறக்கட்டளையின் சார்பாக நிறுவனத் தலைவர் ஸ்டார் குரு அவர்கள் இலவச …

Read More »

அரியலூர் மாவட்டம் பொன்பரப்பி அரசு மேல்நிலைப் பள்ளியில் என்.எஸ்.எஸ் மாணவர்களின் சிறப்பு முகாம்..!

NSS சிறப்பு முகாம் நிறைவு விழாபொன்பரப்பி அரசு மேல்நிலைப் பள்ளியின் என் எஸ் எஸ் மாணவர்களின் சிறப்பு முகாம் மருவத்தூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 30/09/2024 முதல் 06/10/2024 முடிய நடைபெற்றது. பள்ளி வளாக தூய்மை, மருவத்தூர் முனியப்பா கோவில், அய்யனார் கோவில் உழவாரப்பணி 50 மரக்கன்றுகள் மற்றும் விதைகள் நடுதல் , போதைப்பொருள் விழிப்புணர்வுபேரணி , முழு சுகாதாரம் கழிப்பறை பயன்படுத்துதல் விழிப்புணர்வு பேரணி கருத்தரங்கம் பிளாஸ்டிக் …

Read More »
இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES