Saturday , March 15 2025
Breaking News

Recent Posts

தமிழ்நாட்டை ஏமாற்றிய மோடி, இப்போது தமிழையே ஏமாற்றப் பார்க்கிறார்: முரசொலி விமர்சனம்

சென்னை: தமிழ்நாட்டை ஏமாற்றிய மோடி, இப்போது தமிழையே ஏமாற்றப் பார்க்கிறார் என முரசொலி குற்றம் சாடியுள்ளது. இது தொடர்பாக இன்று வெளியிடப்பட்டுள்ள முரசொலி தலையங்கத்தில் ‘தாய்மொழி தமிழ்மொழியாக இல்லையே என்று வருத்தப்படுகிறேன்’ என்று பிரதமர் சொல்லி இருப்பதைப் பார்க்கும்போது புல்லரிக்கிறது. சமஸ்கிருத மொழி வளர்ச்சிக்கு ரூ.1500 கோடி ஒதுக்கும் மோடி, தமிழ் வளர்ச்சிக்கு ரூ.67 கோடிதான் ஒதுக்கி இருக்கிறார். அப்போது எங்கே போனது தமிழ்ப் பாசம்? 2008ம் ஆண்டு நடந்த …

Read More »

‍மதுரையில் பிரவேசி ஒர்க்கர்ஸ் சார்பாக பாஜக வேட்பாளர் அறிமுக கூட்டம் மற்றும் வாக்கு சேகரிக்கும் நிகழ்ச்சி

‍மதுரையில் பிரவேசி ஒர்க்கர்ஸ் சார்பாக பாஜக வேட்பாளர் அறிமுக கூட்டம் மற்றும் வாக்கு சேகரிக்கும் நிகழ்ச்சி காமராஜர் சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு பிறமொழி பிரிவு மாநில செயலாளர் கன்பத்லால் தலைமை தாங்கினார். தமிழ் இலக்கியம் மற்றும் தமிழர் நலன் பிரிவு மாநில செயலாளரும், மதுரை பெருங்கோட்ட பொறுப்பாளருமான டி.எஸ்.கே ஞானேஸ்வரன் வரவேற்று பேசினார். பெருங்கோட்ட பொறுப்பாளர் கதலி நரசிங்க பெருமாள் வேட்பாளர் பேராசிரியர் இராமஸ்ரீநிவாசனை …

Read More »

Temporary Teachers: தற்காலிக ஆசிரியர்கள், பள்ளி இறுதி நாள் வரை பணிபுரிய உத்தரவு

தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளிகளில் தற்காலிகமாக நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்கள் பள்ளி இறுதி நாள் வரை பணிபுரிய வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. இதுகுறித்து தருமபுரி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது: பள்ளிக் கல்வித்துறை கட்டுப்பாட்டின்‌ கீழ்‌ வரும்‌ நகராட்சி / அரசு உயர், மேல்நிலை பள்ளிகளில்‌ 2023- 2024ஆம்‌ கல்வியாண்டில்‌ இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்‌ மற்றும்‌ முதுகலை ஆசிரியர்‌காலிப் …

Read More »
இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES