இலங்கை அதிபர் மாளிகையை பொதுமக்கள் முற்றிலும் கைப்பற்றிய நிலையில் அதில் அதிபர் கொடி அகற்றப்பட்டு இலங்கை அரசின் கொடி ஏற்றப்பட்டுள்ளது. …
Read More »நாளை பங்குனி உத்திரம்… பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை… கலெக்டர் உத்தரவு!
நாளை உள்ளூர் விடுமுறை அறிவித்து நெல்லை மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி நெல்லையப்பர் ஆலயத்தில் நாளை பங்குனி உத்திர திருவிழா நடைப்பெற உள்ளதை முன்னிட்டு திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும், அரசு அலுவலகங்களுக்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். எனினும், முக்கிய் அரசு அலுவலகங்கள், அரசு கருவூலங்கள் அன்றைய தினம் குறைந்த பணியாளர்களுடன் இயங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான …
Read More »