Saturday , March 15 2025
Breaking News

Recent Posts

பொன்முடிக்கு இன்று மாலை பதவிப் பிரமாணம் செய்துவைக்கிறார் ஆளுநர் ரவி?

சென்னை: பொன்முடிக்கு மீண்டும் அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்து வைப்பதில் முடிவு எடுக்க ஆளுநருக்கு 24 மணி நேரம் கெடு விதித்திருந்த நிலையில் இன்று (வெள்ளிக்கிழமை) மாலை 3.30 மணியளவில் ஆளுநர் ஆர்.என்.ரவி பொன்முடிக்கு பதவிப் பிரமாணம் செய்து வைப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் இந்தப் பதவிப் பிரமாண நிகழ்ச்சி நடைபெறும் எனத் தெரிகிறது. இந்நிலையில் மீண்டும் அவருக்கு அவர் வகித்துவந்த உயர்கல்வித் துறையே ஒதுக்கப்படும் …

Read More »

கைது நடவடிக்கைக்கு எதிராக அரவிந்த் ஜெக்ரிவால் வழக்கு! உச்சநீதிமன்றத்தில் சற்று நேரத்தில் விசாரணை

டெல்லி முதலமைச்சரும், இந்தியா கூட்டணியின் தலைவர்களில் ஒருவருமான அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத்துறையால் நேற்றிரவு அதிரடியாக கைது செய்யப்பட்டார். இந்நிலையில், கைது நடவடிக்கையை எதிர்த்து அவர் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு இன்னும் சற்று நேரத்தில் விசாரணைக்கு வருகிறது. கடந்த 2021-22ம் ஆண்டு டெல்லி யூனியன் பிரதேசத்தில் புதிய மதுபான கொள்கை அறிவிக்கப்பட்டது. அதாவது டெல்லியில் மதுபான விற்பனை அரசிடம் இருந்து 4 கார்ப்பரேசன்கள் கைகளுக்கு மாறின. மொத்த மது …

Read More »
இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES