Saturday , March 15 2025
Breaking News

Recent Posts

நெல்லை மேட்டுப்பட்டி M.A.S.முத்துக்குமார் சாருமதிக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டது

மதுரையில் பாப்பீஸ் ஹோட்டலில் சர்வதேச தமிழ் பல்கலைக்கழகம் சார்பாக நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் நெல்லை மேட்டுப்பட்டி M.A.S.முத்துக்குமார் சாருமதி அவர்களுக்கு வழங்கப்பட்டது. சர்வதேச தமிழ்ப் பல்கலைக்கழகம் சார்பாக மதுரை ரிங் ரோட்டில் உள்ள பாப்பீஸ் ஹோட்டலில் சர்வதேச தமிழ்ப் பல்கலைக்கழகம் சார்பாக பல்வேறு சமூக சேவைகள் செய்தோர்களுக்கு பட்டமளிப்பு விழா நேற்று சனிக்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்வின் போது பல்வேறு சமூகப்பணிகளை செய்து வரும் நெல்லை மேட்டுப்பட்டி M.A.S.முத்துக்குமார் சாருமதி அவர்களுக்கு …

Read More »

திருமங்கலத்தில் அன்னை வசந்தா டிரஸ்ட் சார்பாக மகளிர் தின விழா

மதுரை மாவட்டம்,திருமங்கலம் நகரில் அன்னை வசந்தா டிரஸ்ட் சார்பில் வள்ளலார் மாலை நேர பயிற்சி பள்ளி யில் மகளிர் தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் வசிக்கும் ஏழை எளிய முதியோர்களுக்கு நாள்தோறும் உணவு இலவசமாக வழங்கி வரும் அன்னை வசந்தா டிரஸ்ட் சார்பில் மாலை நேர பயிற்சி பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் மகளிர் தின விழா நிகழ்வுகள் திருமங்கலம் வள்ளலார் மாலை நேர பயிற்சி …

Read More »

தேசிய மனித உரிமைகள் மற்றும் சமூக நீதி கவுன்சில் ஆஃப் இந்தியா குளோபல், அமைப்பின் தமிழ்நாடு மாநில துணைத்தலைவராக கீதா முருகன் நியமனம்..!

தேசிய மனித உரிமைகள் சமூக நீதி கவுன்சில் ஆஃப் இந்தியா குளோபல் என்ற அமைப்பு இந்தியா முழுவதும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பின் நிர்வாகிகள் ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு சமூக சேவைகளை செய்து வருகின்றனர். இந்நிலையில் தேசிய மனித உரிமைகள் மற்றும் சமூக நீதி கவுன்சில் ஆஃப் இந்தியா குளோபல், அமைப்பின் தமிழ்நாடு மாநில துணைத்தலைவராக சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த கீதாமுருகன் அவர்களை அமைப்பின் தேசிய பொது …

Read More »
இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES