Saturday , March 15 2025
Breaking News

Recent Posts

நாயுடு சேம்பர் ஆப் காமர்ஸ் & இண்டஸ்ட்ரீஸ் சார்பாக மாதாந்திர கூட்டம் மற்றும் புத்தாண்டு விழா…!

நாயுடு சேம்பர் ஆப் காமர்ஸ் & இண்டஸ்ட்ரீஸ் சார்பாக மாதாந்திர கூட்டம் மற்றும் ஆங்கில புத்தாண்டு விழா மதுரை பசுமலையில் உள்ள மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரியில் நடைபெற்றது. இந்நிகழ்விற்கு தலைவர் ராஜகோபால் நாயுடு தலைமை வகித்தார். செயலாளர் ஜெகன்மோகன், பொருளாளர் பாஸ்கர்நாயுடு, துணைத் தலைவர்கள் இராஜேந்திரபிரபு, ஜெயராம், சௌந்தரராஜன், இணைச் செயலாளர் சுப்புராஜ் உள்பட உறுப்பினர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். கூட்டத்திற்கு முன்னதாக மறைந்த தேமுதிக தலைவர் கேப்டன் …

Read More »

அன்னை வசந்தா டிரஸ்ட் மாலை நேர வள்ளலார் பயிற்சி பள்ளியில் முப்பெரும் விழா…!

மதுரை, ஜனவரி,04- மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் அன்னை வசந்தா டிரஸ்ட் மாலை நேர வள்ளலார் பயிற்சி பள்ளியில் முதல் பெண் ஆசிரியர் சாவித்திரிபாய் புலே பிறந்தநாள் மற்றும் வீரமங்கை வேலுநாச்சியார் பிறந்த நாள், வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்த நாள் ஆகிய முப்பெரும் விழா டிரஸ்ட் தலைவர் அமுதவள்ளி அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இவ்விழாவிற்கு டிரஸ்ட் பொருளாளர் அருள்ஜோதி ஆறுமுகம் முன்னிலை வகித்தார். வள்ளலார் பயிற்சி பள்ளியின் தலைமை ஆசிரியர் பவித்ரா …

Read More »

“கரூர் மாவட்டத்துக்கு மோடி அரசு துரோகம் இழைத்துவிட்டது!” – குற்றம்சாட்டிய ஜோதிமணி

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட தாந்தோன்றிமலையில், தனியார் அமைப்பு சார்பில் பெண்களுக்கான நிதி கல்வியறிவு மேம்பாடு குறித்து பயிலரங்கம் நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஜோதிமணி, செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “திருச்சியில் பிரதமர் நரேந்திர மோடி, விமான நிலையத்தின் புதிய முனையத்தை திறந்து வைத்து சென்றுள்ளார். திருச்சி விமான நிலையம் யாருக்காக பிரதமர் மோடி திறந்து வைத்து சென்றுள்ளார் என்பதை பார்த்தால், விமான நிலையம் அதானிக்கு தாரைவார்த்து கொடுக்கத்தான் …

Read More »
இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES