Friday , March 14 2025
Breaking News

Recent Posts

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக அண்ணன் திரு கு. செல்வப்பெருந்தகை அவர்களின் ஒரு வருட பணி…

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக அண்ணன் திரு கு. செல்வப்பெருந்தகை அவர்கள் பதவியேற்று ஒரு வருடம் முடிந்து இரண்டாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறார். இந்த ஒரு வருடத்தில் காங்கிரஸ் பேரியக்கத்தை துடிப்போடும் வலிமையோடும் வைத்துக் கொள்ள பல்வேறு கட்ட நடவடிக்கைகளை ஒவ்வொரு நாளும் எடுத்திருக்கிறார். பொறுப்பிற்கு வந்த உடனே பாராளுமன்ற தேர்தலில் எதிர்கொண்ட தலைவர் அவர்கள் கூட்டணி கட்சிகளுடன் இணைந்து காங்கிரஸ் இயக்கம் போட்டியிட்ட 9 பாராளுமன்ற தொகுதியிலும் ஒரு …

Read More »

வியட்நாம் உலகத் தமிழர் மாநாடு 2025…

உலக தாய்மொழி தினத்தை முன்னிட்டு வியட்நாம் தமிழ் சங்கம், வியட்நாம் தமிழ் வியாபாரிகள் சங்கம் மற்றும் பன்னாட்டு தமிழர் நடுவம் ஆகியன இணைந்து ”வியட்நாம் உலகத் தமிழர் மாநாடு 2025” 21.02.2025 அன்று டனாங் நகரில் வியட்நாம் தமழ் சங்கத்தின் தலைவர் சித்த மருத்துவர் தணிகாசலம் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக நாடாளுமன்ற உறுப்பினர் திரு தொல். திருமாவளவன் அவர்கள் கலந்து கொண்டார். தில்லித் தமிழ்ச் சங்கத்தின் பொதுச் செயலாளர் திரு இரா. முகுந்தன், …

Read More »

தமிழ்நாடு தனியார் கல்வி நிறுவன ஆசிரியர்கள் சங்கத்தின் சார்பாக மாநில அளவிலான விருது வழங்கும் விழா…

தமிழ்நாடு கல்வி ஆலோசகர் நல சங்கம் மற்றும் தமிழ்நாடு தனியார் கல்வி நிறுவன ஆசிரியர்கள் சங்கத்தின் சார்பாக மாநில அளவிலான விருது வழங்கும் விழா நடைபெற்றது. அதில் 75 ஆசிரியர்களுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது , 75 பள்ளி முதல்வர்களுக்கு சிறந்த முதல்வர் விருது மற்றும் 300 ஆசிரியர்களுக்கு சிறந்த ஆசிரியர் விருது வழங்கப்பட்டது. ஆறுமுகம் அகாடமி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் இருந்து 10 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு …

Read More »
இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES