Saturday , March 15 2025
Breaking News

Recent Posts

திம்மராசநாயக்கனூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளி மாணவ மாணவிகளுக்கு பரிசளிப்பு

தேனி மாவட்டம் திம்மராசநாயக்கனூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளி மாணவ மாணவிகளுக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி தாலுகா திம்மராசநாயக்கனூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில் முன்னாள் மாணவர்கள் மற்றும் உத்தமபாளையம் நன்செய் அறக்கட்டளை, அறநல்லுலகம் பொதுநல அறக்கட்டளை தெப்பம்பட்டி இணைந்து பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பரிசளிப்பு & சான்றிதழ் வழங்கும் விழா முன்னாள் மாணவர்கள் ரவிச்சந்திரன், அழகர்சாமி,சர்க்கரை பாண்டி, ஈஸ்வரன் ஆகியோர் தலைமையிலும், பள்ளி தலைமை …

Read More »

இன்று காங்கிரஸ் தலைவர் திரு. Mallikarjun Kharge மற்றும் CPP தலைவர் திருமதி. சோனியா காந்தி ஆகியோர் பாராளுமன்ற தாக்குதலில் தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தினர்.

ஜனநாயகத்தின் ஆலயத்தை காத்து உயிர் நீத்த இந்த தியாகிகளுக்கு நாடு என்றும் கடமைப்பட்டிருக்கும்.

Read More »

மணப்பாறை சட்டமன்ற தொகுதி, மணப்பாறை நகராட்சி, திண்டுக்கல் ரோடு, சிறுமலர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி அருகில் கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் புதிய பயணியர் நிழற்குடை அமைக்க அடிக்கல் நாட்டினோம்.

உடன், மணப்பாறை நகர்மன்ற தலைவர் திரு. கீதா ஆ. மைக்கேல் ராஜ், மணப்பாறை நகர திமுக செயலாளர் திரு. செல்வம், மணப்பாறை நகர காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.M.A. செல்வா, நகர் மன்ற உறுப்பினர்கள் திரு. ஜான் பிரிட்டோ, திருமிகு. சுஜாதா ராஜரத்தினம், திருமிகு. நிர்மலா பால்ராஜ், மணப்பாறை நகராட்சி ஆணையர் திருமிகு. சியாமளா, பொறியாளர் திரு.ராதா மற்றும் இந்தியா கூட்டணி நிர்வாகிகள் பங்கேற்றனர்.

Read More »
இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES