Friday , March 14 2025
Breaking News

Recent Posts

“ஆன்மிக வரலாற்றில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு இடம்பெறும்” – முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்

பழநி: ‘ஆன்மிக வரலாற்றில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு இடம்பெறும்’ என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இந்து சமய அறநிலையத்துறை சார்பில் பழநியில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு இன்று (ஆக.24) காலை தொடங்கியது. இதில் காணொலி மூலம் வாழ்த்துரை வழங்கிய முதல்வர் மு.க.ஸ்டாலின், ‘கோயில்களை பார்த்துக்கொள்ளக் கூறி அமைச்சர் சேகர்பாபுவிடம் வழங்கினோம். ஆனால், அவர் கோயில்களிலேயே குடியிருக்கும் அமைச்சராக இருந்து வருகிறார்’ என்று புகழாரம் சூட்டினார். தமிழ்க்கடவுளான முருகப் பெருமானின் …

Read More »

மதுரையில் சமஸ்கிருத பாரதி அமைப்பு சார்பாக, இலவச சமஸ்கிருத வகுப்பு..!

நாடு முழுவதும் ஆகஸ்ட் 16 முதல் 22-ஆம் தேதி வரை சமஸ்கிருத வாரமாக கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு மதுரை ஆண்டாள்புரம் பகுதியில் உள்ள தான்யா வசுதாரா வளாகத்தில் சமஸ்கிருத பாரதி அமைப்பு சார்பாக, இலவச சமஸ்கிருத வகுப்பு ஆகஸ்ட் 12 முதல் 21-ஆம் தேதி வரை நடைபெற்றது. மதுரை மண்டல சமஸ்கிருத பாரதி பொறுப்பாளர் ஆசிரியர் செந்தில் சமஸ்கிருத இலவச பயிற்சியை அளித்தார். இந்நிகழ்வில் சமஸ்கிருத பாரதி தென் தமிழக …

Read More »

கண்காணிப்பு பொறியாளராக பதவி உயர்வு பெற்ற பொறியாளர் அய்யாசாமிக்கு, மதுரை மாவட்ட பொதுப்பணித்துறை ஒப்பந்தக்காரர்கள் சங்கம் சார்பாக வாழ்த்து…!

மதுரை மாவட்ட பொதுப்பணித்துறை கண்காணிப்பு பொறியாளராக பதவி உயர்வு பெற்ற பொறியாளர் அய்யாசாமி அவர்களை மதுரை மாவட்ட பொதுப்பணித்துறை ஒப்பந்தக்காரர்கள் சங்கத்தின் சார்பாக தலைவர் வி.நாகராஜன், செயலாளர் ப.முருகன் பொருளாளர் வி.கணேசன்,கவுரவ தலைவர் எஸ்.காந்தி, துணைத் தலைவர்கள் ஆறுமுகம், முத்துலெட்சம், துணைச்செயலாளர் என்.ராஜகோபால், துணை பொருளாளர் பிரபு மற்றும் உள்ளிட்ட நிர்வாகிகள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

Read More »
இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES