இலங்கை அதிபர் மாளிகையை பொதுமக்கள் முற்றிலும் கைப்பற்றிய நிலையில் அதில் அதிபர் கொடி அகற்றப்பட்டு இலங்கை அரசின் கொடி ஏற்றப்பட்டுள்ளது. …
Read More »ஓணம் பண்டிகையை முன்னிட்டு மதுரை மலையாளி சமாஜம் சார்பாக அன்னதானம்
மதுரை மலையாளி சமாஜம் சார்பாக ஓணம் பண்டிகையை கொண்டாடும் விதமாக ஏழைகளுக்கு அன்னதானம் மற்றும் புத்தாடைகள் தொடர்ந்து வழங்கி வருகின்றனர். அந்த வகையில் இந்த வருடம் மதுரை திருநகர் சுவீடு டிரஸ்ட்டில் உள்ள ஆதரவற்ற முதியோர்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.மேலும் புத்தாடைகளும் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் மதுரை மலையாளி சமாஜம் நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இளைஞர் குரல் செய்திகளுக்காக மதுரை செய்தியாளர் கனகராஜ்
Read More »