Saturday , March 15 2025
Breaking News

Recent Posts

கரூர் எம்.எச்.எஸ் முன்னாள் தலைமை ஆசிரியர் செல்வதுரை காலமானார்…

கரூர் நகர மன்ற மேல்நிலைப்பள்ளி மாநகராட்சி பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. எம் எச் எஸ் என்று அழைக்கப்பட்ட நகர்மன்ற மேல்நிலைப் பள்ளியில் 45 ஆண்டுகளுக்கும் மேலாக ஆசிரியராக, தலைமை ஆசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர் பி .செல்வதுரை. இவர் பள்ளியில் பணியாற்றியபோது இவரிடம் பயின்ற மாணவர்கள் அரசு பொறுப்புகளிலும் தொழில் அதிபர்களாகவும் மற்றும் பல்வேறு துறைகளிலும் தற்போது பணியாற்றி வருகின்றனர். செல்வ துரை 99 ஆவது பிறந்தநாள் விழாவை பள்ளி …

Read More »

ஆர். எஸ். எஸ்ஸின் கொள்கை அறிக்கையே
மனுஸ்மிருதி!
முன்னுரை
முனைவர். தொல். திருமாவளவன்

இந்தியாவை ஆளுவது மனுஸ்மிருதியே!மனுஸ்மிருதி எங்கே உள்ளது? தற்போது புழக்கத்தில் இல்லாத ஒன்றைப்பற்றி ஏன் பேசவேண்டும்? இப்படி சிலர் கேள்வி எழுப்புகின்றனர். சிலர் அதன்விவரம் அறியாமல் கேட்பது சரி. ஆனால் எல்லாம் அறிந்திருந்தும் சிலர்வேண்டுமென்றே குதர்க்கமாக கேட்கின்றனர். இந்துச் சமூகம் எனப்படுவது முழுக்க முழுக்க மனுஸ்மிருதியின் அடிப்படையில்தான் கட்டமைக்கப்பட்டுள்ளது. இன்றைக்கும் அதனைஅடிப்படையாகக் கொண்டே அது இயங்குகிறது. manusmiruthi-small-size_compressedDownload

Read More »

“அண்ணாமலை அரசியல் கோமாளிதான்” அமைச்சர் செந்தில் பாலாஜி ரூட் சரி.. ஆதரவாக வந்த கேஎஸ் அழகிரி!

தருமபுரி: தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையை அமைச்சர் செந்தில் பாலாஜி அரசியல் கோமாளி என்று விமர்சித்தது சரியே என்று காங்கிரஸ் மாநில தலைவர் கேஎஸ் அழகிரி தெரிவித்துள்ளார். தருமபுரி மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் காங்கிரஸ் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி கலந்துகொண்டார். இதனைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில், தமிழக ஆளுநர் அரசியலமைப்பு சட்டத்தின்படி நியமிக்கப்பட்டவர். ஆனால் ஆளுநர் ரவி ஒரு அரசியல் கட்சி …

Read More »
இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES